Vaa Senthaazhini by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Bagavathy PK |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-05-14 |
Lyrics (English)
LYRICS OF VAA SENTHAAZHINI: The song is recorded by Sid Sriram from a Tamil-language film Adiyae , directed by Vignesh Karthick. The film stars G.V. Prakash Kumar, Venkat Prabhu, Gouri G Kishan, Madumkesh and Mirchi Vijay in the lead role. "Vaa Senthaazhini" is a Tamil Love song, composed by Justin Prabhakaran , with lyrics written by Bagavathy PK . நான் தொடும் கனவே நிஜம் தானா உனக்குள் கரஞ்சே போனேன் நீ வரும் இரவின் நிழல் நானா உனக்குள் நெறஞ்சே போனேன் இருதயம் கூடயில அது ரகசியம் பேசயில உதட்டீரமும் இடம் மாறுமே உன் காதில் மெல்ல காதல் பேசும் வா வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவே நிஜம் தானா உனக்குள் கரைஞ்சே போனேன் உன் காதில் மெல்ல காதல் பேசும் உன் காதில் மெல்ல காதல் பேசும் நெத்தி போட்டின் ஓரமா நித்தம் நானும் வாழ்ந்திடனும் நெஞ்சு குழி ஓசையில தல சாச்சிட தோணும் உடல் கடந்துமே உயிர் பறக்குமே புது பிரபஞ்சமே நமக்காகவே ஓடும் நேரம் நிறுத்தி ஆயுள் ரேக திருத்தி காதல் செய்வன் கடத்தி உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவே நிஜம் தானா உனக்குள் கரஞ்சே போனேன் வா செந்தாழினி உன் காதில் மெல்ல காதல் பேசும் வா செந்தாழினி உன் காதில் மெல்ல காதல் பேசும் வா செந்தாழினி உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன் வா செந்தாழினி உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் Naan Thodum Kanave Nijam Thaanaa Unakkul Karanje Poneney Nee Varum Iravin Nizhal Naanaa Unakkul Neranje Ponen Iruthayam Koodayila Athu Ragasiyam Pesayila Uthatteeramum Edam Maarume Un Kaathil Mella Kaadhal Pesum Vaa Vaa Senthaazhini Unna Thedi Naan Inga Odi Vanthen Vaa Senthaazhini Unakkaaga En Ulagam Thaandi Vanthen Vaa Senthaazhini Unna Thedi Naan Inga Odi Vanthen Vaa Senthaazhini Unakkaaga En Ulagam Thaandi Vanthen Naan Thodum Kanave Nijam Thaanaa Unakkul Karanje Ponen Un Kaathil Mella Kaadhal Pesum Un Kaathil Mella Kaadhal Pesum Neththi Pottin Orama Niththam Naanum Vaazhnthidanum Nenju Kuzhi Osaiyila Thala Saachida Thonum Udal Kadanthume Uyir Parakkume Puthu Prabanjame Namakkaagave Odum Neram Niruthi Aayul Rega Thiruthi Kaadhal Seiven Kadathi Un Oruthi Nerukkam Erappu Varaikkum Vaa Senthaazhini Unna Thedi Naan Inga Odi Vanthen Vaa Senthaazhini Unakkaaga En Ulagam Thaandi Vanthen Vaa Senthaazhini Unna Thedi Naan Inga Odi Vanthen Vaa Senthaazhini Unakkaaga En Ulagam Thaandi Vanthen Naan Thodum Kanave Nijam Thaanaa Unakkul Karanje Poneney Vaa Senthaazhini Un Kaathil Mella Kaadhal Pesum Penne Vaa Senthaazhini Un Kaathil Mella Kaadhal Pesum Penne Vaa Senthaazhini Unna Thedi Naan Inga Odi Vanthen Vaa Senthaazhini Unakkaaga En Ulagam Thaandi Vanthen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaa Senthaazhini lyrics in Tamil by Sid Sriram, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.