Vizhi Pesum by Chinmayi Sripada, Haricharan song Lyrics and video
Artist: | Chinmayi Sripada, Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Radhan |
Lyricist: | RJ Vijay |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2021-11-15 |
Lyrics (English)
'விழி பேசும்' | VIZHI PESUM SONG LYRICS IN TAMIL: The song "Vizhi Pesum" is sung by Chinmayi Sripada and Haricharan from Ashok Selvan, Reyaa, Nasser, Manikandan.k, Abi Hassan, Anju Kurian and K.S. Ravikumar starrer Tamil film Sila Nerangalil Sila Manidhargal , directed by Vishal Venkat. VIZHI PESUM song was composed by Radhan , with lyrics written by RJ Vijay . Vizhi pesum mozhi innum neelumo Pudhidhaai pala arthangal thondrumo Thooralgal thaakiye Thaamarai vaadumo Naan unnai seravey Vaanavil kolamo Kovangal yaavumey Kaanalaai maarumo Yekkangal kaathida Un viral pada udaindhidumo Azhagey nee illaipaara Oru megam naan pidithidava Dhinam dhorum kadhai pesa Nilavai naan vaangava Nee kulithu thalai kaaya Puyal kaatrai naan azhaithidava Nithirayil unnai kaakha Suriyanai thallava Mounamaaga naanum pesa Un badhil varumaa Vetkathil unmaarbil saaya Idam adhu tharumaa Kaigal korthu kaadhal seiya Vaazhvin varamaa Kanavil vaazhum indh vaazhkai Vaazhndhaal sugamaa Kalaipaaga varum vaelai Unnai parka vaasal varava Magizhundhin oli ketka Netripottu soodavaa Nee urangum en madiyai Thalainayaai maatridava Nal iravil nee sinunga Thaalaatum paadava Thaaiyai pola thaaram neeyum Dhevadhai uravaa Serndhu vaazhum naatkal ellam Kaadhalin padhivaa Unnai anbil minjum oruthi Boomiyil varuvaa Thandhai endru ennai sollli Muthamum tharuvaa Vizhi pesum mozhi innum neelumo Pudhidhaai pala arthangal thondrumo Thooralgal thaakiye Thaamarai vaadumo Naan unnai seravey Vaanavil kolamo Kovangal yaavumey Kaanalaai maarumo Yekkangal kaathida Un viral pada udaindhidumo. விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ அழகே நீ இளைப்பாற ஒரு மேகம் நான் பிடித்திடவா தினமும் கதை பேச நிலவை நான் வாங்கவா atozlyric.com நீ குளித்து தலை காய புயல் காற்றை நான் அழைத்திடவா நித்திரையில் உன்னை காக்க சூரியனை தள்ளவா மௌனமாக நானும் பேச உன் பதில் வருமா வெட்கத்தில் உன் மார்பில் சாய இடம் அது தருமா கைகள் கோர்த்து காதல் செய்ய வாழ்வின் வரமா கனவில் வாழும் இந்த வாழ்க்கை வாழ்ந்தால் சுகமா களைப்பாக வரும் வேளை உன்னை பார்க்க வாசல் வரவா மகிழுந்தின் ஒலி கேட்க நெற்றி பொட்டு சூடவா நீ உறங்கும் என் மடியை தலையணையாய் மாற்றிடவா நள்ளிரவில் நீ சிணுங்க தாலாட்டும் பாடவா தாயை போல தாரம் நீயும் தேவதை உறவா சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம் காதலின் பதிவா உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி பூமியில் வருவா தந்தாய் என்று என்னை சொல்லி முத்தமும் தருவா விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vizhi Pesum lyrics in Tamil by Chinmayi Sripada, Haricharan, music by Radhan. Includes YouTube video and lyrics in multiple languages.