Minnalgal Koothadum by Karthik, Nakkhul, Bombay Jayashri song Lyrics and video

Artist:Karthik, Nakkhul, Bombay Jayashri
Album: Single
Music:G. V. Prakash Kumar
Lyricist:Na. Muthukumar
Label:Sun Music
Genre:Romantic
Release:2024-10-18

Lyrics (English)

'மின்னல்கள் கூத்தாடும்' | MINNALGAL KOOTHADUM SONG LYRICS IN TAMIL: The song "Minnalgal Koothadum" is sung by Karthik , Nakkhul and Bombay Jayashri from Dhanush, Ramya, Daniel Balaji and Kishore starrer Tamil film Polladhavan , directed by Vetrimaaran. MINNALGAL KOOTHADUM song was composed by G. V. Prakash Kumar , with lyrics written by Na. Muthukumar .
மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்
கோலம் என் முன்னே நீ வந்தாய்
கொஞ்ச நேரம் என் விழி எங்கும்
பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடி
முதல் முறை
என் விரல் பூக்கள் பறித்தது
தோட்டத்திலே தலையணை
உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பலித்தது தூக்கத்திலே காலை
தேனீர் குழம்பாய் மிதந்தது
சோற்றுக்குள்ளே கிறுக்கன்
என்றொரு பெயரும் கிடைத்தது
வீட்டுக்குள்ளே
காதலி ஒரு வகை
ஞாபக மறதி கண்முன்னே
நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் நாமும்
உலகம் மாறி தலை கீழாக
தொங்கிடுமே
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறையவே
தூக்கம் தொலையவே
ஹையோ பைத்தியமே
பிடிக்கிறதே
என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே பக்கத்து
வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே காதல் கவிதை
வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே
காதலும் ஒரு
வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி
ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை
என்று தள்ளி போனாய்
புன்னகை செய்து கொஞ்சும்
தாய் போல
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடா
Minnalgal koothaadum mazhai kaalam
Veethiyil engengum kudai kolam
En munnae nee vanthaai konja neram
En vizhi engum poo kaalam
Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathadi
Edai kurainthadhae thookam tholainthadhae
Hiyo paithiyamae pidithathadi
Muthal murai en viral pookal parithadhu thottathilae
Thalaiyanai uraiyil sweet dreams palithadhu thookathilae
Kaalai theneer kuzhambaai mithanthadhu sotrukullae
Kirukan endroru peyarum kidaithadhu veetukulae
Kaadhali oru vagai nyabaga marathi
Kanmunnae nadapathu maranthidumae
Vavaalai pol naamum ulagam maari
Thalaikeezhaga thoongidumae
Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathada
Edai kuraiyavae thookam tholaiyavae
Hiyo paithiyamae pidikiradhae
En per ketaal un per sonnen pathatathilae
Pakathu veetil kolam poten kuzhapathilae
Kaadhal kavithai vaangi padithen kirakathilae
Oh kutti poonaiku mutham koduthen mayakathilae
Kaadhalum oruvagai bothai thaanae
Ullukul veri yetrum pei pola
Yen intha thollai endru thalli ponaai
Punnagai seithu konjum thaai pola
Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathada
Edai kurainthadhae thookam tholainthadhae
Hiyo paithiyamae pidithathada
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Minnalgal Koothadum lyrics in Tamil by Karthik, Nakkhul, Bombay Jayashri, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.