Veera Raja Veera by Shankar Mahadevan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Ilango Krishnan |
Label: | Tips Tamil |
Genre: | Prayer |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
VEERA RAJA VEERA SONG LYRICS IN TAMIL: 'வீர ராஜா வீர' The song is sung by Shankar Mahadevan and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from the soundtrack album for the Tamil film Ponniyin Selvan Part-2 , directed by Mani Ratnam, starring Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi and Trisha. "VEERA RAJA VEERA" is a Prayer song, composed by A.R. Rahman , with lyrics written by Ilango Krishnan . காணீரோ நீர் காண் சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரே ஓர் அழகிய பூவே செல்லுதியோ மலரிடு போ சகி வீரா ராஜா வீரா சூரா தீர சூர வீழா சோழ வீர சீரார் ஞாலம் வாழ வாராய் வாகை சூட தொடுவோர் பகைப்போரை நடுகல் சேரும் வீர மாறா காதல் மாறா போவோர் ஏங்கும் தீர பாவோர் போற்றும் வீர உடைவாள் அரை தாங்க பருதோள் புவி தாங்க வளவா எமை ஆள வருவாய் கலம் ஏற ஆயிரம் வேழம் போல போர்க்களம் சேரும் சோழ வேந்தா ராஜ ராஜ வாராய் வாகை சூட வீரா ராஜா வீர சூரா தீர சூர விறலியர் கானம் பாட கணிகையர் நடனமாட பாவையார் குலவை போட பரிதேர் சகடமாட அலைமேல் கதிரை போல விளங்கிடும் அருமதேவ படையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீர கடல் மேல் புயலைப்போல கலங்கல் விரைந்து பாய வன்னலை சீராட்ட தென்புலம் எகும் வீர வீரா ராஜா வீர சூரா தீர சூர ஹா ஆஅ ஹா ஆஅ ஆ விறலியர் கானம் பாட கணிகையர் நடனம் ஆட பாவையர் குலவை போட பரிதேர் சகடமாட அலைமேல் கதிரைப் போல விளங்கிடும் அருமதேவ படையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீர கடல் மேல் புயலைப்போல கலங்கள் விரைந்து பாய வன்னலை சீராட்ட தென்புலம் எகும் வீர வீரா ராஜா வீர சூரா தீர சூர கூற்றாகி செல் காற்றாகி செல் சர சர சர சரவென வேல்மழை தான் பெய்திட பர பர பர பரவென பாயட்டும் பாய்மரம் ஹா ஆஅ மறவர்கள் வீரம் கான சமுத்திரம் வெறுவிப் போகும் உருவிய வாளைக் கண்டு பிறைமதி நாணிப்போகும் எதிரிகள் உதிரம் சேர்ந்து குதிகடல் வண்ணம் மாறும் உதிர்ந்திடும் பகைவர் தேகம் கடலுக்கு அன்னமாகும் புலிமகன் வீரம் கண்டு பகைப்புலம் சிதறி ஓடும் சரமழை பெய்தல் கண்டு கடல் அலை கரைக்கு ஓடும் அடடா பெரும் வீர எடடா துடிவாளை தொடடா சர மாலை அடுடா பகைவோரை வீரா ராஜா வீர சூரா தீர சூர வீழா சோழ வீர சீரார் ஞானம் வாழ வாராய் வாகை சூட தொடுவோர் பாகைப்போரை நடுகல் சேர்க்ரும் வீர மாறா காதல் மார பூவோர் ஏங்கும் தீர ஆயிரம் வேழம் போல போர்க்களம் சேரும் சோழ வேந்தர் ராஜ ராஜ வாராய் வாகை சூட எம் தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க எம் தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க எம் தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க வீரா Kaaneero neer kaan Chola vetri vazh ondrai kaaneero Or alagiya poovae Selluthiyoo Malaridu po sagi Veera raja veera Soora dheera soora Veezhaa sozha veera Seeraar gnyaalam vaazha Vaaraai vaagai sooda Thoduvor pagaipporai Nadugal serkkum veera Maaraa kaadhal maara Poovor yengum dheera Paavor potrum veera Udaivaal arai thaanga Paruthol puvi thaanga Valavaa emai aala Varuvaai kalam yera Aayiram vezham pola Porkkalam serum chozha Vendhaa raja raja Vaaraai vaagai sooda Veera raja veera Soora dheera soora Viraliyar gaanam paada Kanigaiyar nadanam aada Paavaiyar kulavi poda Parithear sagadamaada Alaimel kadhirai pola Vilangidum aruma deva Padaiyani peruami saatra Pulavargal thamizhum theera Kadal mel puyalaipola Kalangal viraindhu paaya Vannalai seeraatta Thenpulam yegum veera Veera raja veera Soora dheera soora Haa aaa Ha aaa aaa aa Viraliyar gaanam paada Kanigaiyar nadanam aada Paavaiyar kulavi poda Parithear sagadamaada Alaimel kadhirai pola Vilangidum aruma deva Padaiyani peruami saatra Pulavargal thamizhum theera Kadal mel puyalaipola Kalangal viraindhu paaya Vannalai seeraatta Thenpulam yegum veera Veera raja veera Soora dheera soora Kootraagi sel Kaatraagi sel Sara sara sara saravena Velmazhai thaan peidhida Para para para paravena Paayattum paaimaram Haa aaa Maravargal veeram kaana Samuddhiram veruvi pogum Uruviya vaalaik kandu Piraimadhi naanipogum Edhirigal udihiram serndhu Kuthikadal vannam maarum Udhirthidum pagaivar dhegam Kadalukku annamaagum Pulimagan veeram kandu Pagaippulam sidhari odum Saramzhai peidhal kandu Kadal alai karaikku odum Adada perum veera Edada thudi vaazhai Thodadaa sara maalai Adudaa pagaivorai Veera raja veera Soora dheera soora Veezhaa sozha veera Seeraar gnyaalam vaazha Vaaraai vaagai sooda Thoduvor pagaipporai Nadugal serkkum veera Maaraa kaadhal maara Poovor yengum dheera Aayiram vezham pola Porkkalam serum chozha Vendhaa raja raja Vaaraai vaagai sooda Em thamizh vaazhga vaazhga Veera sozham vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Em thamizh vaazhga vaazhga Veera sozham vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Em thamizh vaazhga vaazhga Veera sozham vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Veera Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Veera Raja Veera lyrics in Tamil by Shankar Mahadevan, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.