Don't Worry Pullingo by Silambarasan (STR) song Lyrics and video
Artist: | Silambarasan (STR) |
---|---|
Album: | Single |
Music: | K.S. Manoj |
Lyricist: | Niranjan Bharathi |
Label: | divo |
Genre: | |
Release: | 2020-06-14 |
Lyrics (English)
Don't Worry Pullingo lyrics, டான்’ட் ஒர்ரி புல்லிங்கோ the song is sung by Silambarasan (STR) from Irumbu manithan. Don't Worry Pullingo soundtrack was composed by K.S. Manoj with lyrics written by Niranjan Bharathi. Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge eh illaatti Life bore ungo Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu Engaeyum thaengaama Aaru pola odu Oru naalil oru naalil Ulagam unnadhu Vidaama poradi Unnai vendru kaattu Adhu thaanae Nilaiyaana vetri enbathu Ennam unnoda Yeni ennaalum Endrum nallavae enniko Nalla ennangal Nenjil vaazhattum Unna adhu mela yaethikko Ilakku ilakku ilakku vachaa Bayatha vilakki vilakki vilakki podu Irangi irangi irangi kalakku Therikka therikka therikka Naalum nee munnaeru atozlyric.com Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Edhil nee thothaalum Thovandu poi vidaathae Avamaanam vegumaanam Aaga maarumae Enna thaan thunbangal Mutti modhinaalum Thayangaamal ethir neechal Poda venndumae Indrae un vaazhvin Kadaisi naal endru Enni ennaalum vaazhnthidu Sorvae illaamal Vervai nee sindhu Vaazhvil vaagaigal soodidu Murukku murukku Meesai murukkae… Norukku norukku Adichu norukku Neruppu neruppu Manasil yerinja Kelappu dhoolu kelappu Vetri thaan unnodu Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge eh illatti Life bore ungo Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு பரத்கிரிக்.காம் உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு எங்கேயும் தேங்காம ஆறு போல ஓடு ஒரு நாளில் ஒரு நாளில் உலகம் உன்னது விடாம போராடி உன்னை வென்று காட்டு அது தானே நிலையான வெற்றி என்பது எண்ணம் உன்னோட ஏணி எந்நாளும் என்றும் நல்லாவே எண்ணிக்கோ நல்ல எண்ணங்கள் நெஞ்சில் வாழட்டும் உன்ன அது மேல ஏத்திக்கோ இலக்கு இலக்கு இலக்கு வச்சா பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு இறங்கி இறங்கி இறங்கி கலக்கு தெறிக்க தெறிக்க தெறிக்க நாளும் நீ முன்னேறு ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் எதில் நீ தோத்தாலும் துவண்டு போய் விடாதே அவமானம் வெகுமானம் ஆக மாறுமே என்னதான் துன்பங்கள் முட்டி மோதினாலும் தயங்காமல் எதிர் நீச்சல் போட வேண்டுமே இன்றே உன் வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணி எந்நாளும் வாழ்த்திடு சோர்வே இல்லாமல் வியர்வை நீ சிந்தி வாழ்வில் வாகைகள் சூடிடு முறுக்கு முறுக்கு மீசை முறுகே நொறுக்கு நொறுக்கு அடிச்சு நொறுக்கு நெருப்பு நெருப்பு மனசில் எரிஞ்சா கெளப்பு தூளு கெளப்பு வெற்றிதான் உன்னோடு டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Don't Worry Pullingo lyrics in Tamil by Silambarasan (STR), music by K.S. Manoj. Includes YouTube video and lyrics in multiple languages.