Inimel by Shruti Haasan song Lyrics and video
Artist: | Shruti Haasan |
---|---|
Album: | Single |
Music: | Shruti Haasan |
Lyricist: | Kamal Haasan |
Label: | Raaj Kamal Films International |
Genre: | Playful |
Release: | 2024-03-28 |
Lyrics (English)
INIMEL SONG LYRICS IN TAMIL: இனிமேல் This Playful song is sung by Shruti Haasan & released by Raaj Kamal Films International . INIMEL song was composed by Shruti Haasan , with lyrics written by Kamal Haasan . The music video of this track is picturised on Lokesh Kanagaraj and Shruti Haasan. ஹியர் மீ இது மெய்யா மரத்துப்போனது என் நெஞ்சம் கிராப் தி பீல் வகுத்த பாதையில் தனியே செல் பாலம் உடைந்தால் கரை தெரியாமல் தெளிக்கும் ஆளானால் இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன் காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேராது ஹு கேர்ஸ் இப்பி வி டோன்ட் ஸ்லீப் கண்கள் மூட மறுத்தால் தினசரி நாமும் காண்பதே கனவாகுமே இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன் பழையன கழிதலும் புதிதென புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும்சுகம் ஆனந்தம் ஆனந்தம், ஒ ஐ’ம் பர்எவர் ஆப்ட்டர் ஐ’ம் பர்எவர் ஆப்ட்டர் இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன் Hear me idhu meiyyaa Maraththuponathu en nenjam Grab me how the feel Vagutha paathaiyil thaniye sel Paalam udainthaal Karai theriyaamal Thelikkum aalaanaal Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven Kalam thozhainthaal Kanavugal niraiveraathu Who cares if we don’t sleep Kangal mooda marithaal Thinasari naamum Kaanbathe kanavaagume Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven Palaiyena kazhithalum Puthithena puguthalum Marubadi pirappathum Perumsugam Aanandham aanandham oh I’m forever after I’m forever after Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Inimel lyrics in Tamil by Shruti Haasan, music by Shruti Haasan. Includes YouTube video and lyrics in multiple languages.