Sakkarai Nilave by Harish Raghavendra song Lyrics and video
Artist: | Harish Raghavendra |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Vairamuthu |
Label: | Star Music |
Genre: | Playful |
Release: | 2024-11-19 |
Lyrics (English)
SAKKARAI NILAVE SONG LYRICS IN TAMIL: 'சக்கரை நிலவே' The song is sung by Harish Raghavendra from the soundtrack album for the Tamil film Youth , directed by Vincent Selva, starring Vijay, Sandhya and Yugendran. "SAKKARAI NILAVE" is a Playful song, composed by Mani Sharma , with lyrics written by Vairamuthu . சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்க்கை என்னும் காட்டை எாித்து குளிா் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வாா்த்தை இல்லை அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதேன் வெள்ளை சிாிப்புகள் உன் தவறா அதில் கொள்ளை போனது என் தவறா பிாிந்து சென்றது உன் தவறா நான் புாிந்து கொண்டது என் தவறா ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா நவம்பா் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யாா் என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தா் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய் Sakkarai nilavae pen nilavae Kaanum pothae karainthayae Nimathi illai en illai nee illayae Sakkarai nilavae pen nilavae Kaanum pothae karainthayae Nimathi illai en illai nee illayae Manam pachai thannithan pennae Athai pattravaithathu un kannae En vaazhkai ennum kaattai erithu Kulirkainthai kodumai pennae Kavithai paadina kangal Kadhal pesina kaigal Kadaisiyil ellam poigal En pinju nenju thaanguma Sakkarai nilavae pen nilavae Kaanum pothae karainthayae Nimathi illai en illai nee illayae Oooo thananana hey thananana Oooo ooo nanana hey nanana Kadhal endra ondru athu kadavul pola Unarathanae mudiyum athil uruvam illai Kaayam kanda idhayam oru kuzhanthai pola Vaayai moodi azhumae solla varthai illai Anbae un punnagaiyellam adinenjil saemithen Kannae un punnagaiyellam kaneerai urugiyathen Vellai siripugal un thavara Athil kollaiponathu en thavara Pirinthu sendrathu un thavara Naan purinthu kondathu en thavara Aan kanneer parugum pennin idhayam Sathaiyalla kallin suvara Kavithai paadina kangal kadhal pesina kaigal Kadaisiyil ellam poigal en pinju nenju thaanguma November maatha mazhaiyil naan nanaiven endren Enakum kooda nanaithal miga pidikkum endraai Mottaimaadi nilavil naan kulipen endren Enakum antha kuliyal miga pidikkum endraai Sugamana kural yaar endral susheela-vin kural endren Enakum antha kuraliletho mayakam ena nee sonnai Kangal moodiya budhar silai En kanavil varuvathu pidikkum endren Thayakam enbathae sirithumindri Athu enakum enakum thaan pidikkumendraai Adi unakum unakum ellam pidikka Ennai yen pidikkaathendraai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sakkarai Nilave lyrics in Tamil by Harish Raghavendra, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.