Soldier by Vipin Ramakrishnan, S. Sathish Kumar song Lyrics and video
Artist: | Vipin Ramakrishnan, S. Sathish Kumar |
---|---|
Album: | Single |
Music: | S. Sathish Kumar |
Lyricist: | Raja.R, Sathish Kumar |
Label: | AR Entertainments |
Genre: | Pop |
Release: | 2024-10-09 |
Lyrics (English)
'சோல்ஜர்' | SOLDIER SONG LYRICS IN TAMIL: The song "Soldier" is sung by Vipin Ramakrishnan and S. Sathish Kumar from Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora starrer Tamil film Amaran , directed by Rajkumar Periasamy. SOLDIER song was composed by S. Sathish Kumar , with lyrics written by Raja.R and Sathish Kumar . கெட் பேக் டு செட் பேக் டு லான்ஜ் பையர் ரீச் தி டையர் திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு கிரேட் பியர் மோர் தெம் பவர் காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான் கெட் பேக் டு செட் பேக் டு லான்ஜ் பையர் ரீச் தி டையர் திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு கிரேட் பியர் மோர் தெம் பவர் காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான் சோல்ஜர் சோல்ஜர் சோல்ஜர் சோல்ஜர் உன் பாதை கல்வெட்ட நிரப்ப யுகமே யுகமே போதாதே அதை மீறி முயற்சி பண்ணா மறுபிறவி வந்தும் தீரதே கலை காவியம் கடந்து கடந்து இவன் பேர் மட்டும் நிலச்சிடுமே கடல் தாண்டி இவன் புகழ் பேசும் மலை தாண்டியுமே சென்றிடுமே டைகர் ஆன் தி பீல்டு ஈகிள் ஆன் தி ஏர் வேஹ்ல் இன் தி வாட்டர் சன் ஆன் தி எர்த் சோல்ஜர் ஆன் தி பையர் கோயிங் டு தி ஹையர் வெயிட் இஸ் ஓவர் பைட் ஹாஸ் ஸ்டார்டெட் காலம் முழுதும் இவன் பேர் சொல்லும் வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும் பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான் போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான் Get back to Set back to Launch fire Reach the tier This lead to His lead to Greate fear More them power Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan Get back to Set back to Launch fire Reach the tier This lead to His lead to Greate fear More them power Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan Soldier soldier Soldier soldier Un paathai kalvetta nirappa Yugamae yugamae pothaathae Athai meeri muyarchi pannaa Marupiravi vanthum theeraathae Kalai kaaviyam kadanthu kadanthu Ivan per mattum nilaichidumae Kadal thaandi ivan pugazh Pesum malai thaandiyumae sendridumae Tiger on the field Eagle on the air Whale in the water Sun on the earth Soldier on the fire Going to the higher Wait is over Fight has started Kaalam muzhuthum Ivan per sollum Vedikkum pattaasum Ivan per muzhangum Pala perai kaappaththum Thoon ivanthaan Poraadi naattai kaakkum Ver ivanthaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Soldier lyrics in Tamil by Vipin Ramakrishnan, S. Sathish Kumar, music by S. Sathish Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.