Yennoda Azhagum by Bhargavi Pillai, Saicharan Bhaskaruni song Lyrics and video
Artist: | Bhargavi Pillai, Saicharan Bhaskaruni |
---|---|
Album: | Single |
Music: | Tanishk Bagchi |
Lyricist: | Veeramani Kannan |
Label: | T-Series Tamil |
Genre: | Dance |
Release: | 2020-06-28 |
Lyrics (English)
என்னோட அழகும் | YENNODA AZHAGUM LYRICS IN TAMIL: The song is recorded by Bhargavi Pillai and Saicharan Bhaskaruni from the Tamil film Street Dancer 3D , directed by Remo D'Souza. The film stars Varun Dhawan, Shraddha Kapoor and Prabhu Deva in the lead role. The music of "YENNODA AZHAGUM" song is composed by Tanishk Bagchi , while the lyrics are penned by Veeramani Kannan . என்னோட அழகும் Lyrics in Tamil அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு பரத்கிரிக்.காம் அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு என் அழகிய அசைவுகள்ஒவ்வொன்றும் அழகிய இடையின் என் அசைவுகளும் அது அதிரடியாக காட்டிடுமே என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும் என்னோட உடம்பு அத்தனையும் இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம் உச்சன் மிச்சம் முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும் கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய் கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய் உன்னோட நடன நளினங்கள் பார்த்து என்னோட இதயம் துடிக்கிறதே என் நாடி நரம்புகள் தாக்குதே என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன் என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன் என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும் Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru atozlyric.com Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru En azhagiya asaivugal ovvondrum Azhagiya idaiyin en asaivugalum Athu athiradiyaaga kaattidumae Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum Ennoda udambu athanaiyum… Iyarkkai azhagin uchcham michcham Uchcham michcham Udanja ennai kadhalichi paaru Udanja ennai kadhalichi paaru Ennai kadhalila vizha vaikka try pannu Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai Unnoda nadana nazhinangal paarthu Ennoda idhayam thudikkirathae En naadi nerambugal thaakkudhae Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yennoda Azhagum lyrics in Tamil by Bhargavi Pillai, Saicharan Bhaskaruni, music by Tanishk Bagchi. Includes YouTube video and lyrics in multiple languages.