Edakku Modakku by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Sivakarthikeyan |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2024-12-20 |
Lyrics (English)
EDAKKU MODAKKU SONG LYRICS IN TAMIL: 'எடக்கு மொடக்கு' The song is sung by Anirudh Ravichander from the soundtrack album for the Tamil film Naai Sekar , directed by Kishore Rajkumar, starring Sathish, Pavithra Lakshmi, George Narayan, Livingston and ilavarasu. "EDAKKU MODAKKU" is a Dance song, composed by Anirudh Ravichander , with lyrics written by Sivakarthikeyan . எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான் லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான் எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான் லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான் உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான் வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான் என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான் என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான் கொல கொல கொலைக்கிறேன் நானே கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே கம்பத்துல கால தூக்கும் ஷேமு ஷேமு பப்பி ஷேமு கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே பொற கண்டா சிரிக்கிறேன் நானே ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும் நேமு நேமு பேடு நேமு லவ்வாலே டாஃக்கா சுத்துனவன் மத்தில டாஃக்காலே லவ்வு செட்டாச்சு மச்சான் டார்க்காவே இருக்கும் பாவப்பட்ட லைப்ல ஸ்பார்க்காவே அவளும் வந்தாலே மச்சான் ஒரு நாள் அவள பொண்ணு பாக்க போனா கடிச்சுட்டான் அவளோட நைனா ஐயோ அதனால் அவளும் என்ன வேணா சொன்னா ஒடஞ்சுட்டேன் சுக்கு நூறா நான் உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான் வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான் என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான் என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான் கொல கொல கொலைக்கிறேன் நானே கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே கம்பத்துல கால தூக்கும் ஷேமு ஷேமு பப்பி ஷேமு கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே பொற கண்டா சிரிக்கிறேன் நானே ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும் நேமு நேமு பேடு நேமு எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான் லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான் எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான் லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான். Edakku modakka life aye thirupivachan Left handil fateayae ezhudhivachaan Edakku modakka life aye thirupivachan Left handil fateayae ezhudhivachaan Ullu kulla azhugura na jokeru machan Veliyila sirikira naai sekar uh machan Enna nambi vandha care take ru machan Endrum nanri maravaa naai sekaru macham Kola kola kolakirean naane Kavva kavva thudikirean naane Kambathula kaala thookum Shame uh Shame uh Puppy shame uh Kalla kanda therikirean naanae Pora kanda sirikirean naanae Ooru fulla damage aagum Name uh name uh Bad uh name uh Lovealey Dog ah suthunaven mathila Dogaley love uh setta chu machan Darkavey irukum paava patta life la Sparkavey avalum vandhaley machan Oru naal avala ponnu paaka pona Kaduchutean avaloda naina Aiyoo Adhanaal avalum enna vena sonna Odan jutten sukku noora naan Ullu kulla azhugura na jokeru machan Veliyila sirikira naai sekar uh machan Enna nambi vandha Care take ru machan Endrum nanri maravaa Naai sekaru macham Kola kola kolakirean naane Kavva kavva thudikirean naane Kambathula kaala thookum Shame uh Shame uh Puppy shame uh Kalla kanda therikirean naanae Pora kanda sirikirean naanae Ooru fulla damage aagum Name uh name uh Bad uh name uh Edakku modakka life aye thirupivachan Left handil fateayae ezhudhivachaan Edakku modakka life aye thirupivachan Left handil fateayae ezhudhivachaan. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Edakku Modakku lyrics in Tamil by Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.