Pa Pa Pappa by Vikram song Lyrics and video
Artist: | Vikram |
---|---|
Album: | Single |
Music: | A. L. Vijay |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Masti |
Release: | 2024-12-19 |
Lyrics (English)
ப ப பாப்பா | PA PA PAPPA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vikram from the Tamil film Deiva Thirumagal , directed by A. L. Vijay. The film stars Vikram, Sara Arjun, Anushka Shetty, Amala Paul, Nassar, Santhanam and Sachin Khedekar in the lead role. The music of "PA PA PAPPA" song is composed by A. L. Vijay , while the lyrics are penned by Na. Muthukumar . ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா ஹா ஹா ஹா ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா என்ன கிருஷ்ணா இவ்ளோ பணம் என்ன வாங்க போற கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க காலுக்கு கொலுசு தான் வாங்க ஆ அப்புறம் ஏதோ சொன்னாங்க அய்யய்யோ மறந்தேங்க காண கை சட்டை வாங்க போறேன் கவுன்தான் வாங்க போறேன் கடைத்தெருவ தேடி போறேன் குதிர மேல எல்லாம் பாப்பாவுக்குத்தானா பானுக்கு ஒன்னும் இல்லையா ம்ம் இருக்கு ஆப்பிள் நான் வாங்க போறேன் ஹாா்லிக்சும் வாங்க போறேன் அவளை நான் தாங்க போறேன் குழந்தை போல கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க இடுப்புக்கு அருணாகொடி வாங்க அப்பறம் ஏதோ சொன்னாங்க அஹா ஹா இது தாங்க ஓ இதுவும் பானுக்கா ஹா ஹா இல்ல பாப்பாவுக்கு ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா ஹா ஹா ஹா ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் சாி குழந்தையோட என்ன பண்ணுவ விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் என்ன செய்வ பானுவ கேட்டு சொல்லுறேன் ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க Pa pa pa pappappapa Varudhae enakku papa Appappapa appa appa appa Pudhusaaga bommai ketpa Inimae en Aattamum kondaattamum Dhoolu dhoolu thaambaa Ha ha ha Pa pa pa pappappapa Varudhae enakku papa Appappapa appa appa appa Pudhusaaga bommai ketpa Inimae en Aattamum kondaattamum Dhoolu dhoolu thaambaa Enna krishna ivlo panam Enna vaanga pora Kannukku kannukku Mai vaanga Kaalukku kolusu thaan vaanga Ah appuram yedho sonnaanga Aiyaiyo marandhenga Hana kai sattai Vaanga poren Gavunundhaan vaanga poren Kadaitheruva thediporen Gudhurai mela Ellam paappaakuthaana Bhanukku onnum ilaiya Mmm irukku Apple naan vaanga poren Horlicks-um vaanga poren Avalai naan thaangaporen Kuzhandhaipola Kazhuthukku kazhuthukku Mani vaanga Iduppukku arunaakkodi vaanga Appuram yedho sonnaanga Ha ha ha idhuthaanga Oho ithuvum bhanuvukka Ha ha ila paappaavukka Pa pa pa pappappapa Varudhae enakku papa Appappapa appa appa appa Pudhusaaga bommai ketpa Inimae en Aattamum kondaattamum Dhoolu dhoolu thaambaa Ha ha ha Yen krishna paappa Appa maadhiri irukkanumaa Amma maadhiri irukkanuma Appa pola venaamae Amma pola venaamae Rendum kalandhu irukkanumae Azhaga sirikanumae Ha ha ha ha ha Ha ha ha Ithaan andha Azhagaana sirippa Mmm kuzhandhai Pirakka podhu Engalukkellam enna Vaangitharuva Chocolate-u vaangitharuven Oottikkae ootti viduven Verenna vaangitharuven Apram soldren Sari kuzhandhaioda Enna pannuva Vilaiyaada kootti varuven Pazham vittu doovum viduven Apram naan enna seiven Enna seiva Bhanuva kettu soldren Aamaa inimae Bhanuvoda vilaiyaadamaattiya Paththumaasam porukkanumaam Paappa nallaa valaranumaam Adhuvarai summa irukkanumaam Doctor sonnaan gaaa Dhu dhu dhudhu dhudhu dha Dhi dha dha dhu dha thaa Dhi dhi dhidhi dhu dhi thaa thi Dha dha dha dha tha Dhi dhi dhi aatamum Kondattamum dhu dhu dhu dha dha Haa ha ha ha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pa Pa Pappa lyrics in Tamil by Vikram, music by A. L. Vijay. Includes YouTube video and lyrics in multiple languages.