Vaa Vasuki by Shivam Mahadevan song Lyrics and video
Artist: | Shivam Mahadevan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Viveka |
Label: | Sony Music India |
Genre: | Love |
Release: | 2020-02-10 |
Lyrics (English)
VAA VASUKI LYRICS IN TAMIL: 'வா வாசுகி' The song is sung by Shivam Mahadevan from the soundtrack album for the Tamil film Seeru , directed by Rathina Shiva and Sami Rajalingam, starring Jiiva, Navdeep and Riya Suman. "VAA VASUKI" is a Love song, composed by D. Imman , with lyrics written by Viveka . வா வாசுகி வா வாசுகி என்னோடு வா உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது இந்த தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது தத்திதான் தாவுது தாவுது தாவுது தத்திதான் தாவுது தாவுது மனசு உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு எஹ் ஹேய் தத்திதான் தாவுது தாவுது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வா வாசுகி வா வாசுகி என்னோடு வா……ஆஅ……ஆ….. உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் தத்திதான் தாவுது உன்னைத்தான் ஏங்குது பரத்கிரிக்.காம் ஓர் இரு நாள் உரையாடலிலே உலகம் உலகம் இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே முழுதும் முழுதும் வீரனை சூரனை போல் இருக்கு மனதும் மனதும் உன் வீடுள்ள வீதியில் போனாலும் உதறும் உதறும் உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே வா வாசுகி வா வாசுகி என்னோடு வா உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது இந்த தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது தத்திதான் தாவுது தாவுது தாவுது தத்திதான் தாவுது தாவுது மனசு உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு எஹ் ஹேய் தத்திதான் தாவுது தாவுது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வா வாசுகி வா வாசுகி என்னோடு வா. Vaa vasuki… Vaa vasuki… Ennodu vaa… Un poovizhi en thaaimadi… Aararoo thaa… Kilai aagayaam ponaalum veryendrumae Indha mannodu thaanulladhu Naan uraengum sendraalum Ennam ellam adi unnodu thaan ulladhu Indha theeratha aaratha peraasaikku Indru naan enna per vaipathu Neruppillaamal pugai illaamal Oru thee ennai soozhgindradhu Thaththidhaa thaavudhu Thaavudhu thaavudhu Thaththidhaa thaavudhu Thaavudhu manasu… Unnadhaa yengudhu Yengudhu yengudhu Unnadhaa yengudhu Yengudhu vayasu… Thaththidhaa thaavudhu Thaavudhu thaavudhu Unnadhaa yengudhu Yengudhu yengudhu Vaa vasuki… Vaa vasuki… Ennodu vaa… Un poovizhi en thaaimadi… Aararoo thaa… Thaththidhaa thaavudhu Unnadhaa yengudhu atozlyric.com Orriru naal uraiyaadalilae Ulagam ulagam Ini veroru thoranai aagirathae Muzhugum muzhugum Veeranai sooranai polirukkum Manadhum manadhum Un veedu ulla veedhiyil poonaal Udharum udharum Unnai paaraamal veredhum Paniyillai Anal neraaga paargindra Thunivu illai Neeyindri neeyindri En naatkal ini illai Ingu nee yendrum naan yendrum Thani ullai Undhan vaasam Nugarum andha nodi muzhudhae Ullukullae yedho ondru Nadakkiradhae… Vaa vasuki… Vaa vasuki… Ennodu vaa… Un poovizhi en thaaimadi… Aararoo thaa… Kilai aagayaam ponaalum veryendrumae Indha mannodu thaanulladhu Naan uraengum sendraalum Ennam ellam adi unnodu thaan ulladhu Indha theeratha aaratha peraasaikku Indru naan enna per vaipathu Neruppillaamal pugai illaamal Oru thee ennai soozhgindradhu Thaththidhaa thaavudhu Thaavudhu thaavudhu Thaththidhaa thaavudhu Thaavudhu manasu… Unnadhaa yengudhu Yengudhu yengudhu Unnadhaa yengudhu Yengudhu vayasu… Aaii… Thaththidhaa thaavudhu Thaavudhu thaavudhu Unnadhaa yengudhu Yengudhu yengudhu Vaa vasuki… Vaa vasuki… Ennodu vaa. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaa Vasuki lyrics in Tamil by Shivam Mahadevan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.