Nee Varumbodhu by K. S. Chithra, Raqueeb Alam, Kalpana song Lyrics and video
Artist: | K. S. Chithra, Raqueeb Alam, Kalpana |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Vairamuthu |
Label: | Star Music India |
Genre: | Romantic |
Release: | 2024-12-06 |
Lyrics (English)
'நீ வரும்போது' | NEE VARUMBODHU SONG LYRICS IN TAMIL: The song "Nee Varumbodhu" is sung by K. S. Chithra , Raqueeb Alam and Kalpana from Jayam Ravi and Shriya Saran starrer Tamil film Mazhai , directed by Rajkumar. NEE VARUMBODHU song was composed by Devi Sri Prasad , with lyrics written by Vairamuthu . சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே நட்ட தோட்டம் வாடிபோச்சு நான் குளிச்சி நாளுமாச்சு மின்னல் கும்மி கொட்டி கொட்டு மேகமே சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே சின்ன மேகமே விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன எங்கே தான் சென்றாயோ இப்போது வந்தாயோ சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன கொள்ளை மழையே கொட்டி விடுக பிள்ளை வயதே மறுபடி வருக நிற்க வேண்டும் சிற்பமாக தாவணியெல்லாம் வெப்பமாக குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க குழந்தை போலே என்னுடன் நனைக கையில் மழையை ஏந்தி கொள்க கடவுள் தூவும் விரவ பூவாக நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஆ ஆ நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன முத்து மழையே முத்து மழையே மூக்கின் மேலே மூக்குத்தியாகு வைர மழையே வைர மழையே காதில் வந்து தோடுகள் போடு உச்சி விழுந்த நெற்றியில் ஆடி நெற்றி கடந்த நீல்வழி ஓடி செண்பக மார்பில் சடுகுடு பாடி அனுவனுவாகி முனு முனு செய்தாயே நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஹே ஹே ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா ஹே ஹே Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Natta thottam vaadipochu Naan kulichi naalumaachu Minnal kumikotti kottu megamae Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Chinna megamae Aaaaaaah Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Engae thaan sendraayo ippothu vanthaayo Sollaamal vanthathu pol nillaamal povaayo Thapaamal meendum santhipaayo Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena aa Tharikida tharikida thaa Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Aaah Kollai mazhaiyae kotti viduka Pillai vayathae marupadi varuka Nirka vendum sirpamaaga Thaavani ellam vepamaaga Kudaikalukellam vidumurai viduka Kuzhanthai polae ennudan nanaiga Kaiyil mazhaiyai enthi kolka Kadavul thoovum virava poovaaka Nee varum bothu ah naan maraivena aah ah Nee varum bothu naan maraivena a Tharikida tharikida thaa Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Muthu mazhaiyae muthu mazhaiyae Mookin melae mookuthiyagu Vaira mazhaiyae vaira mazhaiyae Kaadhil vanthu thodugal podu Uchi vizhuntha netriyil aadi Netri kadantha neelvazhi odi Senbaga maarpil sadukudu paadi Anuvanuvagi munu munu seithaayae Nee varum bothu ah naan maraivena Hey hey heyhey Nee varum bothu naan maraivena a Tharikida tharikida thaa Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena male hey hey Nee varum bothu naan maraivena male hey hey Nee varum bothu naan maraivena male hey hey Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Varumbodhu lyrics in Tamil by K. S. Chithra, Raqueeb Alam, Kalpana, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.