Theekari by Santhosh Narayanan song Lyrics and video
Artist: | Santhosh Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Vivek |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-12-27 |
Lyrics (English)
LYRICS OF THEEKARI IN TAMIL: 'தீக்காரி' The song is sung by Santhosh Narayanan from the Tamil film Dasara , directed by Srikanth Odela. The film stars Nani, Keerthy Suresh and Dheekshith Shetty in the lead role. "THEEKARI" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Vivek . தீக்காரி தூரம் ஆக்குறியாடி தடுமாற விட்டு பாக்குறியடி உனக்காக கண்ணு வேற்குறனேடி ஒருவாட்டி ஏன்னு கேக்குறியடி நேத்து நான் பாத்தனே இந்த காயமில்லையே நெஞ்ச தொட்டு பாத்தனே சிவப்பு சாயமில்லையே உள்ள நின்னு போச்சுடி பேச்சு மூச்சு இல்லையே சத்தம் கேக்குதான்னு தொட்டு பாக்க நீயும் இல்லயே தீக்காரி தூரம் ஆக்குறியாடி தடுமாற விட்டு பாக்குறியடி ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ என் கிளி நீ இல்லையே உண்ம சுட்டாலும் உன்ன நெஞ்சு தேடும் புத்தியே இல்லாமலே உறவாடா வந்த என் நெனப்பு வரும் பாசமா வந்தவ பாதியில் பறக்குறா காத்துல உயிர் ஆடுதே கண்ணீருல காலம் போகுதே மனம் சாய இடம் தேடுதே வெட்டு பட்ட றெக்க போல சிரிப்போ தர கொட்ட கொட்ட கட்டி வச்ச ஞாபகத்தில் ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட உன் முட்டு கட்ட தேடி நான் என்ன கொள்ளி வைக்க உன் மனசு மட்டும் வாழட்டும் மனசும் இல்ல மடியும் இல்ல இதுக்கு மேல வலியும் இல்ல புழுதியாகப் புறந்த ஜீவன் நானே ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ Theekaari dhooram aakuriyaadi Thadumaara vittu paakuriyaadi Unakkaaga kannu verkuranedi Oruvaatti yennu kekkuriyaadi Nethu naan paathanae Indha kaayamillaye Nenja thottu paathanae Sevappu saayamillayae Ulla ninnu pochudi Pechu moochu illaye Satham kekkudhaannu Thottu paaka neeyum illayae Theekaari dhooram aakuriyaadi Thadumaara vittu paakuriyaadi Hoo oo oo oo ho oo oo En kili nee illayae Unma suttaalum Unna nenju thedum Buthiyae illaamalae Uravaada vandha En nenappu varum Paasamaa vandhava Paadhiyil parakkuraa Kaathula uyir aadudhae Kannerula kaalam pogudhae Manam saaya edam thedudhae Vettu patta rekka pola Sirippo thara kotta kotta Katti vacha nyabagathil Onnu rendu ratham sotta Un muttu katta thedi Naan enna kolli vaikka Un manasu mattum vaazhattum Manasum illa madiyum illa Idhukku mela valiyum illa Puzhudhiyaaga porandha jeevan naanae Hoo oo oo oo ho oo oo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theekari lyrics in Tamil by Santhosh Narayanan, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.