Macarena Macarena by Sowmya Raoh, S. J. Suryah song Lyrics and video
Artist: | Sowmya Raoh, S. J. Suryah |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Love |
Release: | 2024-12-28 |
Lyrics (English)
'மகாரென மகாரென' | MACARENA MACARENA SONG LYRICS IN TAMIL: The song "Macarena Macarena" is sung by Sowmya Raoh and S. J. Suryah from Vijay, Jyothika and Mumtaj starrer Tamil film Kushi 2000 , directed by S. J. Suryah. MACARENA MACARENA song was composed by Deva , with lyrics written by Vairamuthu . மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா யா யா யா யா யே யா யா யா யா யே மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக்கரீனா மேக்கரீனா விசில் அடிக்கும் நிலவு தானா மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை முளைக்கும் வயசு தானா மேக்கரீனா ஒகே தானா மே க க க க ரீனா கண்கள் என்ன கண்கள் அதை கண்டு விழுந்தன பெண்கள் எங்கள் இதயத்தை திருடாதே எங்கள் இதயத்தை திருடாதே யா யா யா யா யே பெண்கள் என்றால் பூக்கள் அதை ரசித்திட வேண்டும் ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே பூப்போல் மனதினை பறிக்காதே மேக்கரீனா மேக்கரீனா விசில் அடிக்கும் நிலவு தானா மேக்கரீனா மேக்கரீனா ஒகே தானா மே க க – க க ரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா நான் நினைத்தால் உலகின் ஒலியை ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பேன் யா யா யா யா யே பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை ஒரு கேசட்டில் பதிவு செய்வேன் ஓ ஓ யா யா யா நான் நினைத்தால் முகிலின் குழுவை எந்தன் கூந்தலில் ஒளித்து வைப்பேன் குழு : யா யா யா யா யே வான் மழையின் முதலாம் துளியை பாய் பிரண்டுக்கு பாிசளிப்பேன் ஓ ஓ ஓ நுரைகளே இல்லையென்றால் அலை இல்லை யே யே யே குறைகளே இல்லையென்றால் வயசில்லை யே யே யே மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா யா யா யா யா யே யா யா யா யா யே நாம் ஒரு நாள் பறவை வடிவில் அந்த வானத்தில் வசித்திருப்போம் யா யா யா யா யே பொன் நிலவின் வெளியே இருந்து இந்த பூமியை ரசித்திருப்போம் ஓ ஓ ஓ யா யா யா தாகம் வந்து உதடு மறந்தால் அந்த மேகத்தில் நீா் குடிப்போம் யா யா யா யா யே விண்வெளியில் பசிதான் எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம் ஓ ஓ ஓ யா யா யா வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம் குடியிருப்போமே போா் அடித்தால் செவ்வாய் சென்று இடம் பிடிப்போமே மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் மேக் மேக் மேக்கரீனா மேக் கரீனா மேக்கரீனா மேக்கரீனா விசில் அடிக்கும் நிலவு தானா மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை முளைக்கும் வயசு தானா மேக்கரீனா ஒகே தானா மே க க – க க ரீனா கண்கள் என்ன கண்கள் அதை கண்டு விழுந்தன பெண்கள் எங்கள் இதயத்தை திருடாதே எங்கள் இதயத்தை திருடாதே யா யா யா யா யே பெண்கள் என்றால் பூக்கள் அதை ரசித்திட வேண்டும் ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே பூப்போல் மனதினை பறிக்காதே Haha ha ha haaaan Haha ha ha haaaan Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Ya ya ya ya yeah Ya ya ya ya yeah Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Macarena macarena Whistle adikkum nilavu thaanaa Macarena macarena Rekkai mulaikkum vayasu thaanaa Macareena ok thaanaa Ma gaa gaa gaa gaa ree naa Kangal enna kangal Adhai kandu vilunthana pengal Engal idhayathai thirudathae Engal idhayathai thirudathae Ya ya ya ya yeah Pengal endraal pookkal Adhai rasithida vendum aangal Engal manadhinai parikkadhae Poopol manadhinai parikkadhae Macarena macarena Whistle adikkum nilavu thaanaa Macareena ok thaanaa Ma-gaa gaa gaa gaa ree naa Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Aaaa aaaaa Hmmm mmmm mmmmm mmm Naan ninaithaal Ulagin oliyai Oru naal mattum Niruthi vaipen Ya ya ya ya yeah Poovedikkum Vedikkum oliyai Oru cassettil Padhivu seiven oh oh Ya ya ya Naan ninaithaal Mugilin kuzhuvai Endhan koondhalil Olithu vaipen Ya ya ya ya yeah Vaan mazhaiyin Mudhalaam thuliyai Boy friendukku Parisalippen oh oh oh Nooraigalae illaiyendraal Alai illai yae yae yae Kooraigalae illaiyendraal Vayasillai yae yae yae Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Taa ra ra r ara raaa Taa ra rara taa re ra ra Taa ra ra r ara raaa Taa ra rara taa re ra ra Ya ya ya ya yeah Ya ya ya ya yeah Naam oru naal Paravai vadivil Andha vaanathil Vasithiruppom Ya ya ya ya yeah Pon nilavin Veliyae irundhu Indha bhoomiyai Rasithiruppom oh oh oh Ya ya ya Thaagam vandhu Udhadu marandhaal Andha megathil Neer kudippom… Ya ya ya ya yeah Vinveliyil Pasithaan eduthaal Vinmeengalai kothi Thinnuvom oh oh oh Ya ya ya Vaanam konjam Bhoomi konjam Kudiyiruppomae ae ae Bore adithaal Sevvai sendru Idam pidippomae ae ae Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Mac mac mac macarena Mac mac mac macarena Mac mac mac macarena Mac a rena Macarena macarena Whistle adikkum nilavu thaanaa Macarena macarena Rekkai mulaikkum vayasu thaanaa Macareena ok thaanaa Ma gaa gaa gaa gaa ree naa Kangal enna kangal Adhai kandu vilunthana pengal Engal idhayathai thirudathae Engal idhayathai thirudathae Ya ya ya ya yeah Pengal endraal pookkal Adhai rasithida vendum aangal Engal manadhinai parikkadhae Poopol manadhinai parikkadhae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Macarena Macarena lyrics in Tamil by Sowmya Raoh, S. J. Suryah, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.