Uyir Uruvaatha by Sathya Prakash, Chinmayi Sripada song Lyrics and video
Artist: | Sathya Prakash, Chinmayi Sripada |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Sam C. S. |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-12-18 |
Lyrics (English)
LYRICS OF UYIR URUVAATHA IN TAMIL: 'உயிர் உருவாத' The song is sung by Sathya Prakash and Chinmayi Sripada from the Tamil film Iravukku Aayiram Kangal , directed by Mu. Maran. The film stars Arulnithi, Ajmal Ameer, Mahima Nambiar, Vidya Pradeep, Suja Varunee and Chaya Singh in the lead role. "UYIR URUVAATHA" is a Playful song, composed by Sam C. S. , with lyrics written by Sam C. S. . உயிர் உருவாத உருகுலைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவைய போல பறக்கவும் ஆச உன்னோடு தூர வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவ நான் உன் கூட ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா நிஜமா கண்ணே கண்ணே காலம் தோறும் என்கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும் பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ Uyir uruvaatha Urukulaikkatha Ennil vandhu sera Nee yosikkaadha Dhisai ariyaatha Paravaiyapola Parakkavum aasa Unnodu dhoora Vaazhkka theera theera Vaayen nizhalaa kooda Saagum dhooram poga Thunaiya neeyum theva Naan un kooda Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Manasula oruvidha validhaan Sugama sugama Enakkula urukkura unna neeyum Nejama nejama Kannae kannae Kaalam dhorum Enkooda nee mattum Podhum podhum Nee naalum Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Ini varum jenmam mottham Neeyum dhaan oravaa varanum Marupadi unakkena pirandhidum Varam naan peranum Pennae pennae Vaazhka neela En kuda nee mattum Podhum podhum Nee naalum Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Ohoo oo hoho Ohoo oo hoho Hoho hoho hoho hoooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uyir Uruvaatha lyrics in Tamil by Sathya Prakash, Chinmayi Sripada, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.