Porkanda Singam by Ravi G song Lyrics and video
Artist: | Ravi G |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vishnu Edavan |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2022-05-25 |
Lyrics (English)
'போர் கண்ட சிங்கம்' | PORKANDA SINGAM SONG LYRICS IN TAMIL: The song "Porkanda Singam" is sung by Ravi G from Kamal Haasan, Vijay Sethupathi and Fahadh Faasil starrer Tamil film Vikram , directed by Lokesh Kanagaraj. PORKANDA SINGAM song was composed by Anirudh Ravichander , with lyrics written by Vishnu Edavan . Uyirum nadungudhe Unnaium yenthidave Udaindha veerane Kalangi azhugiren Suzhalum ulagame enakku urainthadhe Aduththa nimidamum nagara marukkudhe Maaril unnai saaithu uranga vaippadha Izhantha uyirukkaaga kolli vaippadha Por kanda singam Vali konda nenjam Udainthaalum unakkaaga Uyir vaazhgiren Azhugaadhe magane En aayul unadhe Imai pola unai kaakka Naan theigiren jeevane Uyirum nadungudhe Unnaium yenthidave Udaindha veerane Kalangi azhugiren Por kanda singam Vali konda nenjam Udainthaalum unakkaaga Uyir vaazhgiren Azhugaadhe magane En aayul unadhe Imai pola unai kaakka Naan theigiren jeevane. உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் atozlyric.com சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Porkanda Singam lyrics in Tamil by Ravi G, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.