Vaa Baava by Mangli song Lyrics and video
Artist: | Mangli |
---|---|
Album: | Single |
Music: | Y. Raghav Prasad |
Lyricist: | Viveka |
Label: | Saregama Tamil |
Genre: | Item Songs |
Release: | 2023-09-05 |
Lyrics (English)
LYRICS OF VAA BAAVA IN TAMIL: 'வா பாவா' The song is sung by Mangli from the Tamil film Thudikkum Karangal , directed by Velu Doss. The film stars Vimal, Misha Narang, Sathish and Suresh Chandra Menon in the lead role. "VAA BAAVA" is a Item Number song, composed by Y. Raghav Prasad , with lyrics written by Viveka . Va baava naa paalkoova Raavula raavula rockstara Naa maaruven aamaan da Dayila dayila diskoth Naan poduven aamanda Va baava naa paalkoova Naa vaazhum jillavula Eppodhum naan thaanda sellapulla oiyaala Teen age summa illa Aiyaiyoo seivanga anbu tholla oiyaaala Yae maeni briyani Dinnerukku variyanee Va baava naa paalkoova Va baava naa paalkoova Facebookil enna paatha Feel aavinga En bill paatha sattunnu thaan Fuse povinga Kodaana kodi peru Kootandhaan koodi ninnu kenjuranga L and o issue varuma Area police kooda anjuranga Rasthaali en maeni Usuppathaan variya nee Va baava naa paalkoova Va baava naa paalkoova Dillikae kingaanaalum Deal pannuven Ada taste aana aal vandha Thaan pesuven Yemaa nee pistha pora En facekatta paathalae thulluvanga Look onnu vitta podhum Mael moochu keezh moochu thalluvanga Top end model naan Darjling saaral naan Va baava naa paalkoova Va baava naa paalkoova வா பாவா நா பால்கோவா ராவுல ராவுல ராக்ஸ்டாரா நா மாறுவேன் ஆமான்டா டேயில டேயில டிஸ்கோத்து நான் போடுவேன் ஆமான்டா வா பாவா நா பால்கோவா நா வாழும் ஜில்லாவுல எப்போதும் நான்தான்டா செல்லப்புள்ள ஒய்யால atozlyric.com டீன்ஏஜ் சும்மா இல்ல அய்யய்யோ செய்வாங்க அன்புத் தொல்ல ஒய்யால யே மேனி பிரியாணி டின்னருக்கு வரியா நீ வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா பேஸ்புக்கில் என்ன பாத்த ஃபீல் ஆவிங்க என் பில் பாத்தா சட்டுன்னுதான் ஃபீஸ் போவிங்க கோடான கோடி பேரு கூட்டந்தான் கூடி நின்னு கெஞ்சுறாங்க எல் லண்டு விஸ் வருமா ஏரியா போலீஸ் கூட அஞ்சுறாங்க ரஸ்தாலி என் மேனி உசுப்பத்தான் வரியா நீ வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா டில்லிக்கே கிங்கானாலும் டீல் பண்ணுவேன் அட டேஸ்டான ஆள் வந்தா தான் பேசுவேன் ஏமா நீ பிஸ்தா போற என் பேஸ்கட்ட பாத்தாலே துள்ளுவாங்க லுக் ஒண்ணு விட்டா போதும் மேல் மூச்சு கீழ் மூச்சு தள்ளுவாங்க டாப் எண்ட் பாடல் நான் டார்ஜிலிங் சாரல் நான் வா பாவா நா பால்கோவா வா பாவா நா பால்கோவா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaa Baava lyrics in Tamil by Mangli, music by Y. Raghav Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.