Kaatukkatha by Jithin Raj, Vandana Srinivasan song Lyrics and video

Artist:Jithin Raj, Vandana Srinivasan
Album: Single
Music:Anthony Daasan
Lyricist:Vijai Tesingu
Label:Sony Music India
Genre:
Release:2020-07-19

Lyrics (English)

'காட்டுக்கத்தா' | KAATUKKATHA SONG LYRICS IN TAMIL: The song "Kaatukkatha" is sung by Jithin Raj and Vandana Srinivasan from Neha and Shankar starrer Tamil film Vairii , directed by Vijay Tesingu. KAATUKKATHA song was composed by Anthony Daasan , with lyrics written by Vijai Tesingu .
Kaatukkatha manasu kaththum
Saththam kekkutha
Vettu kuththa ennai kollum
Saththam kekkutha
Paarai veyilena naan kothikkiren
Saara kaathena naan veesuren
Saaral mazhaiyena naan peiyiren
Eera thuniyena naan kaayuren
atozlyric.com
Ada para para para para para maname…
Kaatukkatha manasu kaththum
Saththam kekkutha
Vettu kuththa ennai kollum
Saththam kekkutha
Kanna paarthu pesum bothu
Ullan yengi saakuthe
Kanna kuzhiyil aasathengi
Kadhal kolla thonuthe
Unnai paarthu yengum bothu
Uyiril vairam paayuthe
Othatta sulichu kaattum bothu
Udambil vannam maaruthe
Yezhezhu jenmangal unnodu vaazha
Naan thaan varam vaanginen
Eerezhu inbangal nenjodu sehra
Naan thaan varam kekkuren
Vaa vaazhalam
Kaatukkatha manasu kaththum
Saththam kekkutha
Vettu kuththa ennai kollum
Saththam kekkutha
Nenjan koottil vesam katti
Nedu neram aaduren
Nethiravu nelava kaatti
Nenappa soora oottura
Peraasaigal oonjal katti
Ennai yenthi aadhuthe
Peranandham manjal poosi
Unnai sehra theduthe
Yezhehu raagangal ennulle yengi
Nee meetta thaan paaduthe
Thooratha megangal yengeyo thoongi
Nee paarkkave thooruthe
Vaa sehralam
Kaatukkatha manasu kaththum
Saththam kekkutha
Vettu kuththa ennai kollum
Saththam kekkutha
Paarai veyilena naan kothikkiren
Saara kaathena naan veesuren
Saaral mazhaiyena naan peiyiren
Eera thuniyena naan kaayuren
Ada para para para para para maname…
காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
பரத்கிரிக்.காம்
அட பற பற பற பற பற மனமே
காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
கண்ண பார்த்து பேசும்போது
உள்ளம் ஏங்கி சாகுதே
கன்ன குழியில் ஆசதேங்கி
காதல் கொள்ள தோணுதே
உன்னை பார்த்து ஏங்கும்போது
உயிரில் வைரம் பாயுதே
ஒதட்ட சுளிச்சு காட்டும் போது
உடம்பில் வண்ணம் மாறுதே
ஏழு ஜென்மங்கள் உன்னோடு வாழ
நான்தான் வரம் வாங்கினேன்
ஈரேழு இன்பங்கள் நெஞ்சோடு சேர
நான்தான் வரன் கேக்குறேன்
வா வாழலாம்
காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
நெஞ்சாங்கூட்டில் வேசம் கட்டி
நெடு நேரம் ஆடுறேன்
நேத்திரவு நிலவ காட்டி
நெனப்ப சோறா ஊட்டுற
பேராசைகள் ஊஞ்சல் கட்டி
என்னை ஏந்தி ஆடுதே
பேரானந்தம் மஞ்சள் பூசி
உன்னை சேர தேடுதே
ஏழேழு ராகங்கள் என்னுள்ளே ஏங்கி
நீ மீட்டதான் பாடுதே
தூறாத மேகங்கள் எங்கேயோ தூங்கி
நீ பார்க்கவே தூறுதே
வா சேரலாம்
காட்டுக்கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
அட பற பற பற பற பற மனமே.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Kaatukkatha lyrics in Tamil by Jithin Raj, Vandana Srinivasan, music by Anthony Daasan. Includes YouTube video and lyrics in multiple languages.