Indha Ponnungale by Jayamoorthy song Lyrics and video
Artist: | Jayamoorthy |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-14 |
Lyrics (English)
இந்த பொண்ணுங்களே | INDHA PONNUNGALE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Jayamoorthy from the Tamil film Varuthapadatha Valibar Sangam , directed by Ponram. The film stars Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori in the lead role. The music of "INDHA PONNUNGALE" song is composed by D. Imman , while the lyrics are penned by Yugabharathi . இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளி ஆக வச்சு இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம் அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம் கார்டு வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம் செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம் அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம் அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம் நாம கொடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்க தான் நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா இதில நீதி நேர்மை இருக்கு தான்னு சொல்லுடா சொல்லுடா இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா வீடு வாசல் மறக்கிறோம் வெட்கம் ரோஷம் மறக்கிறோம் நல்லா தூங்க மறக்கிறோம் நண்பனையும் மறக்கிறோம் நாளு கிழமை கூட நாம மறக்கிறோம் அவங்க நெனைப்பில தான் எல்லாத்தையும் மறக்கிறோம் நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான் நம்மளை போற போக்கில் மறக்கிறாங்க என்னடா இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே ஹேய் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா டடா டடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா டடா டடா டர டடா டடா பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளி ஆக வச்சு இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயிலே ஊத்துவாங்க டா தினக் தினக் Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaadha kanakkai ellaam Poduvanga da Avanga paarvaiyala Polydoyila oothuvanga da Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Hmmm mmm mm Avanga kannu namma kallarainnu Therinju pochu da Hmmm mmm mm Carda vaangi kudukurom Kavithai ezhuthi kudukkurom Cellu vaangi kudukkurom Rechargeum panni kudukkurom Anba kooda Vaari vaari kudukkurom Avanga veettukkum thaan Ration vaangi kudukkurom Naama kuduthathellaam Vaangi kitta avanga thaan Namakku vedhanaiya Kudukkuranga ennada Ithula needhi nermai Irukku thaanu solluda solluda Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Veedu vaasal marakkurom Vetkam rosam marakurom Nalla thoonga marakkurom Nanbanaiyum marakkurom Naalu kizhamai kooda Naama marakkurom Avanga nenappula thaan Ellaathaiyum marakkurom Naama marappathellaam Therinju kitta avanga thaan Nammala pora pokkil Marakkuranga ennada Intha sogam marakka Kudikkirennu solluda solluda Ponnungalae Intha ponnungalae Hey ponnungalae ippadi thaan Purinju pochu da Tada tada Avanga kannu namma kallarainnu Therinju pochu da Tada tada tara tada tada Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da Dinak dinak Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Indha Ponnungale lyrics in Tamil by Jayamoorthy, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.