Silukku Marame by Divya Kumar, Shashaa Tirupati song Lyrics and video
Artist: | Divya Kumar, Shashaa Tirupati |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Vairamuthu |
Label: | Vishal Film Factory |
Genre: | Playful |
Release: | 2025-03-26 |
Lyrics (English)
LYRICS OF SILUKKU MARAME IN TAMIL: 'சிலுக்கு மரமே' The song is sung by Divya Kumar and Shashaa Tirupati from the Tamil film Paayum Puli , directed by Suseenthiran. The film stars Vishal, Kajal Aggarwal, Soori and Samuthirakani in the lead role. "SILUKKU MARAME" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Vairamuthu . சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா வா வா வா வா வா தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு ஆசைகளும் துளிா் விட்டு போச்சு ஆடைகளும் வழி விட்டு போச்சு கல்யாண பேச்சு கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட வா வா வா வா வா நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா என்னை எல்லாரும் எதுக்கு வல்லூறு தூக்க எவ்வாறு நீ தடுப்ப உன்ன ரெண்டாக மடிச்சி கையோடு எடுத்து பையோடு மறைச்சிக்குவேன் நான் வைகை ஆத்தில் வெள்ளத்தோடு போனா நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா நான் நீா்க்கோழி போல நீந்துவேன் உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன் அட என் ஆசை பெண்ணே அஞ்சாதே கண்ணே அம்பாாி சாஞ்சாளும் கொம்பானை சாயாது வா வா வா வா வா வா நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா என்ன கத்தாழன் காட்டில் சித்தானை மறச்சா அப்போது என்ன பண்ணுவ உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன் ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா பரத்கிரிக்.காம் நான் பாயும் புலியாய் மாறுவேன் அந்த பாதாளம் வரையும் சீறுவேன் அடி என் மஞ்சி கிளியே மஞ்சத்தில் சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட போா்வைக்குள் போராடவா நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா வா வா வா வா வா தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு ஆசைகளும் துளிா் விட்டு போச்சு ஆடைகளும் வழி விட்டு போச்சு கல்யாண பேச்சு கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட வா வா வா வா வா நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu Kalyana pechu kai koodi pochu Aanandham paaipoda anganga vaayaada Vaa vaa vaa vaa vaa Nee vaa vaa vaa vaa vaa vaaaa Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Baby its always true People said i love you Life is never film i say Feels a healthy strange You are the one for me believe You are the one for me just feel Lets fly in to a world so divine Ennai ellarum ethuku valluru thukka Evvaru nee thadupa Unna rendaga madichu kaiyodu eduthu Paiyodu marachikuven atozlyric.com Nan vaigai aathil vellathodu poona Nee enna seithu ennai metpai manna Nan neerkozhi pola nenthuven Unna nenjodu senthu enthuven Ada en aasai penne anjaadhe kanne Ambari sanjalum kombanai sayathu Vaa vaa vaa vaa vaa vaa Nee vaa vaa vaa vaa vaa vaaaa Siluku maramae siluku maramae Sillendru pookavaa Enna kathaazan kaatil sithaanai maracha Apothu enna pannuva Unna senthuka thukki senkundril etri Sithaanai keezha thalluven Oru singam enna kavvi kondu pona Nee enna senju ennai metpai veera Naan paayum puliyai maruven Antha paathalam variyum seeruven Adi en manji kiliye manjathil serpen Vervaikul neerada porvaikul porada vaa Nee vaa vaa vaa vaa vaa vaaaa Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu Kalyana pechu kai koodi pochu Aanandham paaipoda anganga vaayaada Vaa vaa vaa vaa vaa Nee vaa vaa vaa vaa vaa vaaaa Silukku maramaeeehhhh Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Silukku Marame lyrics in Tamil by Divya Kumar, Shashaa Tirupati, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.