Puli Urumudhu by Ananthu, Mahesh Vinayakram song Lyrics and video
Artist: | Ananthu, Mahesh Vinayakram |
---|---|
Album: | Single |
Music: | Vijay Antony |
Lyricist: | Kabilan |
Label: | |
Genre: | Pop |
Release: | 2024-11-26 |
Lyrics (English)
LYRICS OF PULI URUMUDHU IN TAMIL: 'புலி உறுமுது' The song is sung by Ananthu and Mahesh Vinayakram from the Tamil film Vettaikaaran , directed by B. Babusivan. The film stars Vijay, Anushka, Sanchita Padukone and Sathyan in the lead role. "PULI URUMUDHU" is a Pop song, composed by Vijay Antony , with lyrics written by Kabilan . புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து பட்டக்கத்தி பளபளக்க பட்டித்தொட்டிக் கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து யார் இவன் யார் இவன் யார் இவன் அந்த ஐய்யனாா் ஆயுதம்போல் கூர் இவன் இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான் இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான் இவனோட நியாயம் தனி நியாயம் அட இவனால அடங்கும் அநியாயம் போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன் சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா அட இவனுக்கு இணைதான் எவனடா இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம் திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான் போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து பட்டக்கத்தி பளபளக்க பட்டித்தொட்டிக் கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu Patta kathi pala palaka Patti thotti kala kalaka Parandhu varran vettaikaran Paamaranin kootukaran Nikaama odu odu odu odu odu odu Odu odu odu odu odu odu odu odu Varan paaru vettaikaran Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu Yaar ivan yaar ivan yaar ivan Antha aiyanaar aayutham pol koorivan Irubathu nagangalum kazhuguda Ivan irupadhae uzhaguku azhaguda Adanga maruthaa una azhichiduvaan Ivan amilatha mondu thinam kudichiduvaan Ivanoda nyayam thani nyayam Ada ivanala adangum aniyayam Podu adiya podu podu adiya podu Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu Ashadhoma shargamaya Dhamasoma jyothirgamaya Brithyoma amirthamgamaya Om shanthi shanthi shanthi hee Yaar ivan yaar ivan yaar ivan Othaiyaga nadandhu varum oorivan Sinathuku piranthita sivanada Ada ivanuku inaidhaan evanada Ivanuku illada kadivaalam Ivan varalaatra matridum varungaalam Thirumbum dhisai ellam ivan irupan Ivan thimiruku munnala evan irupan Podu adiya podu podu adiya podu Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu Patta kathi pala palaka Patti thotti kala kalaka Parandhu varran vettaikaran Paamaranin kootukaran Nikaama odu odu odu odu odu odu Odu odu odu odu odu odu odu odu Varan paaru vettaikaran Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Puli Urumudhu lyrics in Tamil by Ananthu, Mahesh Vinayakram, music by Vijay Antony. Includes YouTube video and lyrics in multiple languages.