Anicha Poove by Sanjana Kalmanje song Lyrics and video
Artist: | Sanjana Kalmanje |
---|---|
Album: | Single |
Music: | Sagar |
Lyricist: | Karthik Netha |
Label: | Divo Music |
Genre: | Love |
Release: | 2022-06-09 |
Lyrics (English)
ANICHA POOVE SONG LYRICS IN TAMIL: Anicha Poove (அனிச்ச பூவே) is a Tamil song from the film Paayum Oli Nee Yenakku , starring Vikram Prabhu, Dhananjaya, Vani Bhojan and Vivek Prasanna, directed by Karrthik Adwait. "ANICHA POOVE" song was composed by Sagar and sung by Sanjana Kalmanje , with lyrics written by Karthik Netha . Anicha poove Azhaamal iru Velicham naaney Vizhaamal iru Alavi kalavi Un thaai aaguven Nithanam kedathey Un vazhvaaguven Un kaneerai naan vaanguven En vinmeengalal unnai thaalatiduven Anicha poove Azhadhey inni Velicam naaney Vizhadhey vazhi uirey Naan undu pesa Naan undu theenda Ull sendru vaazha Ull ninru kaana Un kann paarvai than vendumo Un uyirin parvai naan thaney Vendanmey vilaku Perr uravil koodi naam vaazha Peranbey kizhaku Ven nilavu nooru ponalum Yengadhey iravu Min oligal koodi kaapatrum Theeradhey uravu Un kaneerai naam vanguven En vinmingalai unnai thalatiduven Anicha poove Azhaamal iru Velicham naaney Vizhaamal iru Alavi kalavi Un thaai aaguven Nithanam kedathey Un vazhvaaguven Un kaneerai naan vaanguven En vinmeengalal unnai thaalatiduven. அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுன் உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன் அனிச்ச பூவே அழாதே இனி வெளிச்சம் நானே விழாதே வழி உயிரே நான் உண்டு பேச நான் உண்டு தீண்ட உள் சென்று வாழ உள் நின்று காண உன் கண் பார்வை தான் வேண்டுமோ உன் உயிரின் பார்வை நான் தானே வேண்டாமே விளக்கு பேர் உறவில் கூடி நாம் வாழ பேரன்பே கிழக்கு வெண் நிலவு நூறு போனாலும் ஏங்காதே இரவு மின் ஒளிகள் கூடி காப்பாற்றும் தீராதே உறவு உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன் அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுன் atozlyric.com உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Anicha Poove lyrics in Tamil by Sanjana Kalmanje, music by Sagar. Includes YouTube video and lyrics in multiple languages.