Maaya Maamalare by Sreekanth Hariharan, Reshma Raghavendra song Lyrics and video
Artist: | Sreekanth Hariharan, Reshma Raghavendra |
---|---|
Album: | Single |
Music: | Ronnie Raphael |
Lyricist: | Karthik Netha |
Label: | Tips Tamil |
Genre: | Love |
Release: | 2023-09-20 |
Lyrics (English)
மாயா மாமலரே | MAAYA MAAMALARE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sreekanth Hariharan and Reshma Raghavendra from the Tamil film Demon , directed by Ramesh Pazhaniivel. The film stars Sachin Mani, Abarnathi Suruthi and Periyasamy in the lead role. The music of "MAAYA MAAMALARE" song is composed by Ronnie Raphael , while the lyrics are penned by Karthik Netha . Maaya maamalare Mayam kattum peralake Maaya maamalare Marpinil pirakkum peruyire Parvai unai parttatum Valkkai enai partte Nerrin nilal nalaiyin Talai caytta tuṅka varute Itu melanam pularum nimisam Maaya maamalare Marpinil pirakkum peruyire Nan nana per unarvil Puttu urainten Ellam unata Uyirai killi kotuppen Veliccame unnai entinen Irulellam unakiren Parkkave unai parkkave Elelu piravi etuppen Unatarukil karaintu kitappen Nitamum malarntu malarntu cirippen Maaya maamalare Mayam kattum peralake Maaya maamalare Marpinil pirakkum peruyire மாயா மாமலரே மாயம் காட்டும் பேரழகே மாயா மாமலரே மார்பினில் பிறக்கும் பேருயிரே பார்வை உனை பார்த்ததும் வாழ்க்கை எனை பார்த்தே நேற்றின் நிழல் நாளையின் தலை சாய்த்த தூங்க வருதே இது மெளனம் புலரும் நிமிஷம் மாயா மாமலரே மார்பினில் பிறக்கும் பேருயிரே நான் நானா பேர் உணர்வில் பூத்து உறைந்தேன் எல்லாம் உனதா உயிரை கிள்ளி கொடுப்பேன் வெளிச்சமே உன்னை ஏந்தினேன் இருளெல்லாம் ஊனாகிறேன் atozlyric.com பார்க்கவே உனை பார்க்கவே ஏழேழு பிறவி எடுப்பேன் உனதருகில் கரைந்து கிடப்பேன் நிதமும் மலர்ந்து மலர்ந்து சிரிப்பேன் மாயா மாமலரே மாயம் காட்டும் பேரழகே மாயா மாமலரே மார்பினில் பிறக்கும் பேருயிரே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maaya Maamalare lyrics in Tamil by Sreekanth Hariharan, Reshma Raghavendra, music by Ronnie Raphael. Includes YouTube video and lyrics in multiple languages.