Gnazhal Gnazhal Malare by Karthik, Shweta Mohan song Lyrics and video
Artist: | Karthik, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | Ajay-Atul |
Lyricist: | Ilango Krishnan |
Label: | T-Series |
Genre: | Romantic |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
ஞாழல் ஞாழல் மலரே | GNAZHAL GNAZHAL MALARE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Karthik and Shweta Mohan from the Tamil film Adipurush , directed by Om Raut. The film stars Prabhas, Saif Ali Khan, Kriti Sanon, Sunny Singh and Devdatta Nage in the lead role. The music of "GNAZHAL GNAZHAL MALARE" song is composed by Ajay-Atul , while the lyrics are penned by Ilango Krishnan . ஞாழல் ஞாழல் மலரே என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக நனையே நனையே திறவாய் நின் உயிரில் பொழிவேன் மழையாக உயிர் தீண்டும் அரும்பூவே எனைச்சேரு சிறு தீவே எனை உறங்காமல் கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே உனை நீங்கும் வாழ்விலே ஒரு பொருளும் உண்டோ நிலம் கதிரை நீங்கிவிடில் அதில் ஒளியும் உண்டோ நீ வானம் நான் நீலம் நம் பந்தம் வாழும் வேர் காற்றின் நறும் பூவே என்னைச் சேரு கோத்தும்பி தீண்டாது மான் பூவே வாராயோ எனை உறாங்கமல் கனவில் தள்ளும் பாரிஜாதம் நீயடி ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே Gnazhal gnazhal malarae En kanavil nee malarndhaai vanamaga Nanaiyae nanaiyae thiravaai Nin uyiril naan pozhiven mazhaiyaaga Uyir theendum arumpoovae Enai seru siru theevae Enai urangamal kanavil thallum Paarijatham neeyadi Oru paarvai Kuru kuru engiradhae uyirae Iru jeevan Ondraai serndhidudhae Kani vizhigalum Marbil paaindhidudhae Uyirae unai vandhae Jeevan saaindhidudhae Unai neengum vaazhvinilae Oru porulum undoo Nilam kadhirai neengividil Adhil oliyum undoo Nee vanam naan neelam Namm bandham vaazhum Ver kattrin narum poovae Ennai seru Koththumbhi theendadhu Maan poovae vaaraiyoo Enai urangamal kanavil thallum Paarijatham neeyadi Oru paarvai Kuru kuru engiradhae uyirae Iru jeevan Ondraai serndhidudhae Kani vizhigalum Marbil paaindhidudhae Uyirae unai vandhae Jeevan saaindhidudhae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Gnazhal Gnazhal Malare lyrics in Tamil by Karthik, Shweta Mohan, music by Ajay-Atul. Includes YouTube video and lyrics in multiple languages.