Hey Minnale by Haricharan, Shweta Mohan song Lyrics and video

Artist: | Haricharan, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Karthik Netha |
Label: | AR Entertainments |
Genre: | Playful |
Release: | 2024-11-14 |
Lyrics (English)
LYRICS OF HEY MINNALE IN TAMIL: 'ஹேய் மின்னலே' The song is sung by Haricharan and Shweta Mohan from the Tamil film Amaran , directed by Rajkumar Periasamy. The film stars Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora in the lead role. "HEY MINNALE" is a Playful song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Karthik Netha . ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே சக்கரே என் சக்கரே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே சக்கரே சக்கரே கரைமீதிலே இரு பாதமாய் வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் கடல் மீதிலே விழும் தூறலாய் நாம் தூறலம் தூரியே தீரலாம் இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒலி போல் சிரிப்பால் விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய் சிறு குடை மீறிய மலை போலவே நாள் போகுதே பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே என் உள்ளிலே என் உள்ளிலே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே சக்கரே சக்கரே Hey minnale hey minnale En kannilae nenjilae Sollonaa kannalae Chakkare en chakkare Melmellamaai chellamaai Konjuthae mounamae Snegamoo premamoo Eedilaa neyamoo Perila maayamoo Kelviyae sugamoo Yaavumae maaruthae Boomithaan ithuvoo Chakkare chakkare chakkare Karaimeethilae iru paathamai Vaa vaazhalam vaazhalam Mounamai thedalaam Kadal meethilae Vizhum thooralai Naam thooralam Thooriyae theeralam Irul irul poosiya nedunjalayil Oli pol sirippal Viral viral soodiya Narumpoovena viralai pidippai Siru kudai meeriya Malai polave naal poguthae Perum varam vaangiya Thavam polavae vaazhvaanathae Hey minnale hey minnale En kannilae nenjilae Sollonaa kannalae En ullilae en ullilae Melmellamaai chellamaai Konjuthae mounamae Snegamoo premamoo Eedilaa neyamoo Perila maayamoo Kelviyae sugamoo Yaavumae maaruthae Boomithaan ithuvoo Chakkare chakkare chakkare Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Hey Minnale lyrics in Tamil by Haricharan, Shweta Mohan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.