Madura Palapalakkuthu by Nivas K. Prasanna, Vijay Sethupathi, Priyanka Deshpande, Niranjana Ramanan song Lyrics and video
Artist: | Nivas K. Prasanna, Vijay Sethupathi, Priyanka Deshpande, Niranjana Ramanan |
---|---|
Album: | Single |
Music: | Nivas K. Prasanna |
Lyricist: | Mohan Rajan |
Label: | Think Music India |
Genre: | Dance |
Release: | 2024-12-14 |
Lyrics (English)
'மதுர பளபளக்குது' | MADURA PALAPALAKKUTHU SONG LYRICS IN TAMIL: The song "Madura Palapalakkuthu" is sung by Nivas K. Prasanna , Vijay Sethupathi , Priyanka Deshpande and Niranjana Ramanan from Gautham Karthik, Manjima Mohan, Vinodhini Vaidyanathan and Soori starrer Tamil film Devarattam , directed by M. Muthaiah. MADURA PALAPALAKKUTHU song was composed by Nivas K. Prasanna , with lyrics written by Mohan Rajan . ஏய் அங்க மணக்க ஏய் இங்க மணக்க ஏய் அங்க மணக்க ஏய் இங்க மணக்க ஏய் அங்க மணக்க இங்க மணக்க அங்க மணக்க இங்க மணக்க அங்க மணக்க இங்க மணக்க அங்க மணக்க இங்க மணக்க ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ஏய் தப்படிக்க தவில்லடிக்க கொட்டடிக்க கூத்தடிக்க குத்தாட்டம் கை தட்ட போடு ஏய் காத்தடிக்க கதவடிக்க இடி இடிக்க வெடி வெடிக்க வேட்டாட்டம் விசில் அடிக்க ஆடு அட வந்தாரே கருப்பண்ண சாமி இது தன்மானம் குறையாத பூமி பட்டாச பத்த வையி பம்மாத்த ஒத்தி வையி மத்தாப்ப சுத்தி வையி கித்தாப்ப ஏத்தி வையி தப்பாட்டம் கொட்ட வையி ஒயிலாட்டம் கட்ட வையி புலியாட்டம் போட வையி தேவராட்டம் ஆட வையி மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது கல்லாபெட்டி கண்ணுக்காரி கட்டெறும்பு சொல்லுக்காரி ஹேய் ஹேய் ஹேய் ஹேய் கல்லாபெட்டி கண்ணுக்காரி கட்டெறும்பு சொல்லுக்காரி கற்பூரத்து பல்லுக்காரி கண்ணா பின்னா தில்லுக்காரி மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது போடு தன்னா தன்னானன்னா தன்னா தன்னானன்னா தன்னா தன்னானன்னா தன்னானன்னா தன்னா தன்னானன்னா தன்னா தன்னானன்னா தன்னா தன்னானன்னா தன்னானன்னா ஊரு எல்லாம் ப்ளெக்ஸ் வச்சி ஆஅ ஆ ஆ வெத வெதமா சங்கம் வச்சி ஆஅ ஆஅ ஆ அலும்பாதான் எழுதுவாய்கே அலப்பறைய காட்டுவாய்கே எழரைய கூட்டுவாய்கே ஆஅ ஆஅ ஆஅ உட்க்காந்து யோசிப்பாய்ங்களா இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா உட்க்காந்து யோசிப்பாய்ங்களா இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா அதிருதடி வானவெடி கெளப்புங்கடா நாட்டுவெடி அதிருதடி வானவெடி கெளப்புங்கடா நாட்டுவெடி உட்க்காந்து யோசிப்பாய்ங்களா இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா தன்னானே தன்ன நானனே தன்ன தன்னானனா நானா நானானே தன்னானே தன்ன நானனே தன்ன தன்னானனா நானா நானானே ஏ பேச்சி இங்க வந்து பாரு நம்ம வெற்றி ஆட்டத்த சும்மா குத்து குத்துன்னு குத்திட்டு இருக்கான் ஏ நண்டோட நெல்லு வெய்ப்போம் நரிகள் ஓட கரும்பு வெப்போம் வண்டி ஓட வாழ வெப்போம் தேரு ஓட தென்ன வெப்போம் உருட்டி போடு உருவி போடு ஊரு தெறிக்க குத்தாட்டத்த எறக்கி போடு இழுத்து போடு தீயும் பறக்க கரகாட்டத அட கச்சேரிதான் கலகட்டுதடா ஊரு சனம் அட சொக்குதடா மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா ஒரு சோக்காலியா அட சுத்துதடா அட கச்சேரிதான் கலகட்டுதடா ஊரு சனம் அட சொக்குதடா மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா ஒரு சோக்காலியா அட சுத்துதடா ஏ என்னப்பா இந்த குத்துக்கே இந்த குத்துக்கே நாய் எலச்ச மாதிரி எலச்சுகிட்டு இருக்கோம் ஏய் தூக்கு ராசா ஏய் அமுக்கு ராணி ஏய் தூக்கு ராசா ஏய் அமுக்கு ராணி ஏய் தூக்கு தூக்கு ஏய் அமுக்கு அமுக்கு ஏய் தூக்கு தூக்கு ஏய் அமுக்கு அமுக்கு ஏய் தூக்கு ஏய் அமுக்கு ஏய் தூக்கு ஏய் அமுக்கு சின்ன ராசாத்தி அழகா முறுக்கு சுட்டாளாம் எண்ணெய் பத்தலையாம் நேரா கடைக்கு போனாளாம் எண்ணெய் வாங்குனதும் கையுல காசு பத்தலையாம் அவதான் என்னத்த செஞ்சா அவதான் என்னத்த செஞ்சா பட்டுன்னு முத்தத்த வச்சா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ரங்கு சிலுக்குதான் சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம் ஹான்ஹான் சங்கு மாமன்தான் பாத்து கொழஞ்சு நின்னானாம் அடி யாத்தி பங்குனி ராத்திரி நைசா பக்கத்தில் போனாளாம் ஹோ ஹோ மங்குனி மாமந்தான் பயத்துல நடுங்கி போனானாம் லைட்ட அணைச்சுபுட்டா லைட்டா அணைச்சுகிட்டா வெயிட்டா காட்டிபுட்டா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா ரப்பப பப பப்பா நாரபையன் கண்ணு வச்சான் கண்ணம்மா நான் கோரை புல்லா மாட்டிகிட்டேன் வசமா கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா கீழ வீட்டு சின்னம்மா மேல வீட்டு பட்டம்மா வந்தோமா போனோமா எக்கசக்க வம்பம்மா நாரபையன் நாரபையன் கண்ணு வச்சான் கண்ணம்மா நான் கோரை புல்லா மாட்டிகிட்டேன் வசமா கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது வச்ச மல்லியப்பூ வச்ச மல்லியப்பூ வச்ச மல்லியப்பூ மல்லியப்பூ மல்லியப்பூ மல்லியப்பூ மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி Yei anga manakka Yei inga manakka Yei anga manakka Yei inga manakka Yei anga manakka inga manakka Anga manakka inga manakka Anga manakka inga manakka Anga manakka inga manakka Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Yei thappadikka thaviladikka Kottadikka koothadikka Kuthaattam kai thatta podu Yei kaathadikka kathavadikka Idi idikka vedi vedikka Vettaattam whistle adikka aadu Ada vandhaarae Karuppanna saamy Idhu thanmaanam Kuraiyaadha boomi Pattaasa patha vaiyi Pammaatha oththi vaiyi Mathaappa suthi vaiyi Kithaappa yethi vaiyi Thappaattam kotta vaiyi Oyilaattam katta vaiyi Puliyaattam poda vaiyi Devarattam aada vaiyi Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Kallapetti kannukaari Katterumbu sollukaari Heyheyheyheyyy Kallapetti kannukaari Katterumbu sollukaari Karpoorathu pallukaari Kanna pinna dhillukaari Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Podu Thanna thannanana Thanna thannanana Thanna thannanana Thannanannanaa Thanna thannanana Thanna thannanana Thanna thannanana Thannanannanaa Oru ellaam flex vachi Aaaa aaa aaa Vedha vedhama sangam vachi Aaaa aaa aaa Alumbaathaan ezhuthuvaainga Alapparaiya kaattuvaainga Elaraiya koottuvaainga Aaa a aaa aaa Ukkaandhu yosippaingala Illai yosichittu ukkaruvangala Ukkaandhu yosippaingala Illai yosichittu ukkaruvangala Athiruthadi vaanavedi Kelappungada naattuvedi Athiruthadi vaanavedi Kelappungada naattuvedi Ukkaandhu yosippaingala Illai yosichittu ukkaruvangala Thannaanae thanna nanna nae Thanna thannananna naana naana nae Thannaanae thanna nanna nae Thanna thannananna naana naana nae Ae pechi Inga vanthu paaru Namma vetri aattatha Summa kuthu kuthunu Kuthittu irukaan Ae nandooda nellu veippom Narigal ooda karumbu veppom Vandi ooda vaazha veppom Thaeru ooda thenna veppom Urutti podu uruvi podu Oru therikka kuthaattatha Erakki podu izhuthu podu Theeyum parakka karakaattatha Ada kacheri thaan kalakkattuthada Ooru sanam ada sokkuthada Meesai ellaam onnu kooduthada Oru sokkaaliyaa ada suthuthada Ada kacheri thaan kalakkattuthada Ooru sanam ada sokkuthada Meesai ellaam onnu kooduthada Oru sokkaaliyaa ada suthuthada Ae ennappa Intha kuthukkae intha kuthukkae Naai elacha mathiri elachukittu irukkom Yei thookku rasaa Yei amukku rani Yei thookku rasaa Yei amukku rani Yei thookku thookku Yei amukku amukku Yei thookku thookku Yei amukku amukku Yei thooku yei amukku Yei thooku yei amukku Chinna rasaathi Azhaga murukku suttalaam Enna pathalaiyaam Nera kadaikku ponalaam Enna vanganathum Kaiyula kaasu pathalaiyaam Ava thaan ennatha senja Ava thaan ennatha senja Pattunu muthatha vacha Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Haan haan Haan haan Haan haan Haan haan Rangu sillukkuthaan Sikkunu samanju vanthalam Haanhaan Sangu maamandhaan Paathu kolanju ninnaam Adi yaathi Panguni raathiri nice-ah Pakkathil ponalaam Hoo hoo Manguni maamandhaan Bayamthula nadungi ponanaam Light-ah anachiputta Light-ah anachikitta Weight-ah kaattiputta Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Rapapapa papa pappaa Naarapaiyan kannu Vachaan kannamma Naan koorapulla Maattikitten vasamaa Kena paiyan Pulli vachaan ponnamma Oru keerathanda Sikkikitten nesamaa Keela veettu chinnamma Mela veettu pattamma Vanthomaa ponomaa Yekkachakka vambamma Nara paiyan Nara paiyan Kannu vachaan kannamma Naan koorapulla Maattikitten vasamaa Kena paiya Pulli vachaan ponnamma Oru keerathanda Sikkikitten nesamaa Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Madura palapalakkuthu Vacha malliyappoo manamanakkuthu Vacha malliyappoo manamanakkuthu Vacha malliyappoo Vacha malliyappoo Vacha malliyappoo Malliyappoo malliyappoo malliyappoo Malli malli malli malli malli malli malli malli malli Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Madura Palapalakkuthu lyrics in Tamil by Nivas K. Prasanna, Vijay Sethupathi, Priyanka Deshpande, Niranjana Ramanan, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.