Po Nilladhe by Sharanya Gopinath, Syan Saheer song Lyrics and video
Artist: | Sharanya Gopinath, Syan Saheer |
---|---|
Album: | Single |
Music: | Girishh G |
Lyricist: | Syan Saheer, Karthik Netha |
Label: | Sony Music South |
Genre: | Hip Hop |
Release: | 2021-09-01 |
Lyrics (English)
பூ நில்லாதே | PO NILLADHE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sharanya Gopinath and Syan Saheer from the Tamil film Netrikann , directed by Milind Rau. The film stars Nayanthara, Manikandan and Lizzie Antony in the lead role. The music of "PO NILLADHE" song is composed by Girishh G , while the lyrics are penned by Syan Saheer and Karthik Netha . Po nilladhae Thee nilladhae Pennae nee senthaenil Sallabam vidathae Maarbai thindrallum Un manbai vidathae atozlyric.com Vilaganai yeriyuthu Viragena yeriyum aval paruvam Enadhu udal alaiyum irul tharunam Thaganam konda udal unnai anaikkum Maranam vizhumbil unnai nerithu Vegundu ezhunthu varum Arakka valimai ethiri adimai Nodi poruthu varum Veeriya udalai kothithu ezhuppum Ennangal thaanadi unnidathil Ennikkai illaiyae ennidathil Kanakku illaamal kolithi kuvitha Dhegangal urasiyae Muzhukka saabam Enakkul ulla thaabam Unadhu udalai enadhu negamum Vagundhu eduthida padham paduthidumae Muzhukka saabam Enakkul ulla thaabam Unadhu udalai enadhu negamum Vagundhu eduthida udal varuthida Vazhi erungida vaa Po nilladhae Thee nilladhae Velvanae varuthoone unaattral un aaval Sennaaigal sil aagum nirkadhae vizhi Vilaganai yeriyuthu paar. பூ நில்லாதே தீ நில்லாதே பெண்ணே நீ செந்தேனில் சல்லாபம் விடாதே மார்பை தின்றாலும் உன் மாண்பை விடாதே விலகனை எரியுது விறகென எறியும் அவள் பருவம் எனது உடல் அலையும் இருள் தருணம் தகனம் கொண்ட உடல் உன்னை அணைக்கும் மரணம் விழும்பில் உன்னை நெரித்து வெகுண்டு எழுந்து வரும் அரக்க வலிமை எதிரி அடிமை நொடி பொறுத்து வரும் வீரிய உடலை கொதித்து எழுப்பும் எண்ணங்கள் தாண்டி உன்னிடத்தில் எண்ணிக்கை இல்லையே என்னிடத்தில் கணக்கு இல்லாமல் கொளித்தி குவித்த தேகங்கள் உரசியே ஆண் : முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட பதம் படுத்திடுமே முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட உடல் வருத்திட வழி எருங்கிட வா பரத்கிரிக்.காம் பூ நில்லாதே தீ நில்லாதே வெல்வானே வருதூனே உன்னாற்றல் உன் ஆவல் செந்நாய்கள் சில் ஆகும் நிற்காதே விழி விளகனை எரியுது பார். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Po Nilladhe lyrics in Tamil by Sharanya Gopinath, Syan Saheer, music by Girishh G. Includes YouTube video and lyrics in multiple languages.