Hey Vaada Vaada by M. L. R. Karthikeyan, Anitha Karthikeyan song Lyrics and video
Artist: | M. L. R. Karthikeyan, Anitha Karthikeyan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Thiraivannan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-17 |
Lyrics (English)
ஏ வாடா வாடா | HEY VAADA VAADA SONG LYRICS IN TAMIL: The song is recorded by M. L. R. Karthikeyan and Anitha Karthikeyan from the Tamil film Kacheri Arambam , directed by Thiraivannan. The film stars Jiiva, Poonam Bajwa, J. D. Chakravarthy and Vadivelu in the lead role. The music of "HEY VAADA VAADA" song is composed by D. Imman , while the lyrics are penned by Thiraivannan . பிரம்மா உன் படைப்பினிலே எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே இவளைக்கண்டு ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் நீப்போடுப்போடு சக்கப்போடு என்னப் போத்திக்கடி தேகத்தோடு அட வாடா ராஸ்கல் நேரத்தோடு ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான் ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா வாடா மச்சான் நம்மக்கச்சேரிதான் ரொம்ப உற்ச்சாகமா களக்கட்டுதடிச் செல்லமே நானும் துர்ச்சாதனா ஹா இல்ல துரியோதனா துயில் உறியட்டுமா உன்னையே நீ தொட்டதெல்லாம் ஹிட்டு அட ஹிட்டாதான் நான் வட்டு இனி நமக்கேது சென்சார் கட்டு உன் பேச்சு சத்தம் கேட்டு அட தானா விழும் ஓட்டு நீ வாங்கிக்கோ காதல் சீட்டு அட செட்டிநாடு சிக்கன் உன்ன ருசிப்பார்க்கவா தெனம் சேர்த்துவச்ச ஆசையெல்லாம் தீரத்தீர ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் நீப்போடுப்போடு சக்கப்போடு என்னப் போத்திக்கடி தேகத்தோடு அட வாடா ராஸ்கல் நேரத்தோடு ஏ வாடாப் பையா Bhrammaa un padaippinilae Eththanaiyo pengal undu Aanaalum asandhuvitten Azhaginilae ivalaikkandu Azhaginilae ivalaikkandu Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa En raathiriyin novel Nee natchathira thooval Nee nadamaadum kaamakkovil Nee aadaikkattum apple En aasaigalin sample Naan vilaiyaadum kaadhal oonjal Neepodu podu sakka podu Enna pothikkadi dhega thodu Ada vaadaa raaskal nerathodu Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa Adi unnai paarkkum bodhu Ul naadi thudikkudhae Un dhegam kanda pinbu En vegam kuraiyudhae Odaiyudhae sedharudhae Aaninam moththamaai Iduppin madippil sikkiththavikkudhae Pulli vaikkaamalae pudhu kolamidum Vandha herokkalin gilli nee Say what Yedhum sollaamalae enna seivom ena Andha leelaigalin kalli naan Aaththi seeni pechukkaari En silmisha singaari Nee sirithaalae dheebaavali Naan yenivachi yeri Unna ettippaarkkum gnaani Naam vedippomaa kaadhal vedi Ada season vandha vedandhaangal Naan thaanadaa Summaa thangi chellum paravaipola Vaa vaa jeevaa Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa Vaada machaaan Nammakkacheri thaan Romba urchaagamaa Kalakkattudhadi chellamae Say what Naanum thurchaadhanaa Haa illa thuriyodhanaa Thuyil uriyattumaa unnaiyae Nee thottadhellaam hittu Ada hittaadhaan naan vattu Ini namakkedhu sensar cuttu Un pechu saththam kettu Ada thaanaa vizhum vottu Nee vaangikko kaadhal seettu Ada chettinaadu chicken Onna rusippaarkkavaa Dhenam serththu vachcha Aasaiyellaam theera theera Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa En raathiriyin novel Nee natchathira thooval Nee nadamaadum kaamakkovil Nee aadaikkattum apple En aasaigalin sample Naan vilaiyaadum kaadhal oonjal Neepodu podu sakka podu Enna pothikkadi dhega thodu Ada vaadaa raaskal nerathodu Hey vaadaa paiyaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Hey Vaada Vaada lyrics in Tamil by M. L. R. Karthikeyan, Anitha Karthikeyan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.