Adiye by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | GKB (G. K. B.) |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-01-22 |
Lyrics (English)
அடியே | ADIYE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Kapil Kapilan from the Tamil film Bachelor , directed by Sathish Selvakumar. The film stars GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth and BhagavathiPerumal in the lead role. The music of "ADIYE" song is composed by Dhibu Ninan Thomas , while the lyrics are penned by GKB (G. K. B.) . அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டம் இரவின் குளிரே என்னை கொல்லாதே இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே, அடியே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டம் இரவின் குளிரே என்னை கொல்லாதே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டம் இரவின் குளிரே என்னை கொல்லாதே. Adiye neethaanadi Enn bothai thenae mutham konju Saghiye neeyaaradi Kai theendum pournami koncham nillu Penne penne Undhan kayyil naanum Koodum neram Vittu chellaathae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae Poove kaadhal pookkum Poove saaral veesa eeram Ennai konchum mazhayil un vaasam Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendam Iravin kulire ennai kollaathe Iravukal neela imaigalum mooda Idaiveli yeno kanmaniyae Yugankalai thaandi viralkalai pootti Muthangalai thinbhom adiye Saalarathin velichathile arumbukiren Mei kadalin alaikalile Suzhaluthae kavizhuthae manamadhuve Adiye neethaanadi En bothai thene mutham konju Sakhiye neeyaaradi Kai theendum pournami konjam nillu Penne penne Undhan kayyil naanum Koodum neram Vittu chellaathae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae adiye Poove kaadhal pookkum Poove saaral veesa eeram Ennai konchum mazhayil un vaasam Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendam Iravin kulire ennai kollaathe Poove kaadhal pookkum Poove saaral veesa eeram Ennai konchum mazhayil un vaasam Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendam Iravin kulire ennai kollaathe Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adiye lyrics in Tamil by Kapil Kapilan, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.