Theeranadhi by Padmalatha song Lyrics and video
Artist: | Padmalatha |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2021-02-11 |
Lyrics (English)
'தீராநதி' | THEERANADHI LYRICS IN TAMIL: The song "Theeranadhi" is sung by Padmalatha from Madhavan, Shraddha Srinath, Sshivada, Moulee, Alexander Babu and Minon starrer Tamil film Maara , directed by Dhilip Kumar. THEERANADHI song was composed by Mohamaad Ghibran , with lyrics written by Thamarai . எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தாகமோ இப்படியே போகுமோ எந்தன் உயிரே தீருமோ தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பரத்கிரிக்.காம் விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தகுமோ இப்படியே போகுமோ எந்தன் உயிரே தீருமோ ஆகுமோ தாகமோ போகுமோ ம்ம் அருகினில் நான் இருந்தேன் தொலைவினில் நீ இருந்தாய் இரு கை நீட்டுகிறேன் எதிரினில் வாராய் யாரும் காணாத ரகசிய கோலம் நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம் தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன் தொலைவில் நீ இருந்தாய் தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி ஆ தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன் மறைவின் சூரியனால் கரைந்திடலானேன் யாரோ காணும் ஓர் கனவினில் நானும் தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம் நாணல் போலே நீரில் நான் நனைந்து நதியாய் மாறுகின்றேன் தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தாகமோ இப்படியே போகுமோ எந்தன் உயிரே தீருமோ எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தாகமோ இப்படியே போகுமோ எந்தன் உயிரே தீருமோ. Eththanai naal aagumo Ennamellam thaagamo Ipadiyae pogumo Enthan uyireatheerumo Theeraanadhi theeraanadhi Thedalkalo theeraathini Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi Vilaasam illamal vivaatham seiyaamal Naan ingu yaen nindrean kooraai saghi Theeraanadhi theeraanadhi Thedalkalo theeraathini Irangiyae varuguthu en vaasal vazhi Eththanai naal aagumo Ennamellam thaagamo Ipadiyae pogumo Enthan uyireatheerumo Aagumo thaagamopogumo Mm aruginil naan irunthean Tholaivinil ne irunthaai Iru kai neetukirean Ethirinil vaaraai Yaarum kaanatha ragasiya kolam Nanum neeyumthaan inaiththidum paalam Thedum meenaai neeril naan irunthean Tholaivil ne irunthaai atozlyric.com Theeraanadhi theeraanadhi Thedalkaloo theeraathini Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi Aathanimaiyin thoorigaiyal Panimalar naan varainthean Maraivin suriyanaal karainthidalaanean Yaaro kaanum or kanavinil naanum Theeraa kaaloda nuzhainthathum yaenaam Naanal poley neeril naan nanainthu Nathiyaai maarugindrean Theeraanadhi theeraanadhi Thedalkaloo theeraathini Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi Vilaasam illamal vivatham seiyamal Nan ingu yaen nindrean kooraai saghi Eththanai naal aagumo Ennamellam thaagamo Ipadiyae pogumo Enthan uyireatheerumo Eththanai naal aagumo Ennamellam thaagamo Ipadiyae pogumo Enthan uyireatheerumo. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theeranadhi lyrics in Tamil by Padmalatha, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.