Vanavaasam Yaavum by Swaraag Keerthan song Lyrics and video
Artist: | Swaraag Keerthan |
---|---|
Album: | Single |
Music: | Ravi Basrur |
Lyricist: | Vishnu Edavan |
Label: | Anand Audio |
Genre: | Proud |
Release: | 2024-12-14 |
Lyrics (English)
LYRICS OF VANAVAASAM YAAVUM IN TAMIL: 'வனவாசம் யாவும்' The song is sung by Swaraag Keerthan from the Tamil film Bhairathi Ranagal , directed by Narthan. The film stars Shiva Rajkumar, Rahul Bose and Rukmini Vasanth in the lead role. "VANAVAASAM YAAVUM" is a Proud song, composed by Ravi Basrur , with lyrics written by Vishnu Edavan . வனவாசம் யாவும் தீர்த்து மீண்டும் மண்ணில் ஆதிவை மகாராசா நிறைமாறும் மனிதர் நடுவே நேர்மை வண்ணம் சூடும் சர்வேசா இரு கரங்களை யேந்தி தேவையை வேண்டி வீதியில் நின்றரே அவர் தெய்வத்தை யென்னி காவியை போலே கருப்பினை சூடினன் இவாணீ வா வீரனே உன்னைத்தான் வாய்யமே இங்கு அழகிதே நீ சேரவே விளக்குமே மனதிலே அச்சம்தானை நியாயத்தை தேடியே போகேந்திர பாதை எலிதேனா ஆவதில்லை ராட்சச தடாகலை உடைகவே வந்தவன் ஒரு நன்பனை உயிர் பந்தமாய் இங்கு நம்மில் ஒன்றானவன் தான் தாய் வழி வந்த சொந்தமே என்று ஊரே பார்க்கும் முகம் இவானீ வான் முட்டிடும் இவனது பொருமையின் உயரமே போர் வென்றிடும் இவனது கோவத்தின் எல்லையே யார் அது புயலுக்கு வெளியை கட்டி அடைக்க பார்ப்பது வெருடன் நீங்கிடும் வேகமோ இவனின் நடையிலே தெரியுது இவன் அரசனா இல்லை அரக்கனா என்று குழப்பம் வேண்டாமடா oru நியாய ராஜாங்கம் பிறந்த மண்ணுக்குக் கொண்டுவருவான்டா இவனீ Vanavaasam yaavum theerthu meendum mannil adivai Maharaasa Nirammaarum manithar naduve nermai vannam soodum sarvesa Iru karangalai yendhi needhiyai vendi veedhiyil Nindrare Avar thevaiyai yenni kaaviyai pole karuppinai Soodinaan Ivaaneee Vaa veerane unnaidhan vayyame ingu azhaikidhe Nee serave vilagume manathile achamthanai Nyayaththai thediye pogindra paathai elidhena aavathillai Ratchasa thadaiagalai udaikave vandhavan Oru nanbanai uyir bandhamai ingu nammil ondranavan Than thaai vazhi vandha sondhame endru oore parkum mugam Ivaneee Vaan muttidum ivanathu porumayin uyarame Por vendridum ivanathu kovathin ellaiyae Yaar adhu puyaluku veliyai katti adakida paarpathu Verudan neekidum vegamo ivanin nadayile Theriyudhu Ivan arasana illai arakana endru kuzhappam Vendamada oru Nyaya rajangam pirandha mannuku konduvaruvanda Ivaneee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vanavaasam Yaavum lyrics in Tamil by Swaraag Keerthan, music by Ravi Basrur. Includes YouTube video and lyrics in multiple languages.