Yendhizhaye by G. V. Prakash Kumar, Saindhavi Prakash song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | Ashwath |
Lyricist: | Soundararajan K |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2025-01-09 |
Lyrics (English)
ஏந்திழையே, YENDHIZHAYE TAMIL LYRICS is recorded by G. V. Prakash Kumar and Saindhavi Prakash from Saregama Tamil label. The music of "YENDHIZHAYE" song is composed by Ashwath , while the lyrics are penned by Soundararajan K . The music video of the track features Yugaa Krishnan and Yuvan M. யெந்திழையே ஒலியென என்னுள் பைகிறை நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை புதிதாய் புலருதே மயங்குதே ஏனது வானம் அடடா நிகழ்கணம் இனிகுதே வா நெடுநாள் தொடங்கும் இரவுகள் விடியும் நேரம் அருகே இளவேயில் அழுகாதே வா ஊஞ்சலாடும் ஊஞ்சலாடும் உணர்வுகள் பேசிப்பேசி தீர்த்திட கனவுகள் யாவும் மெல்ல யாவும் மெல்ல வசபடுதே பார்த்திதாத பார்த்திதாத திசைகளில் கெட்டிதாத கெட்டிதாதா kadhaigalil நீயும் நானும் நானும் நீயும் நிரைந்திடுவோமா உயிரே உன்னைக் கொஞ்சம் உன்னைக் கொஞ்சம் பார்த்திருந்தாள் அரியா பரவசம் தொடருதே என் உனை யாரென்று உயிர் கேட்கின்றா நொடி நான் தேடி ரசித்தேன் அறை எங்கும் நிதம் ஓயாத எங்க வண்ணங்கள் நீ தந்ததா! அகம் கொண்டாடும் புறம் திண்டாடும் சுகம் கொண்டேன் உன்னாலே துளி பார்வைகள் கடல் அர்த்தங்கள் நீ தந்து போகிறேன் தூறலாடும் தூறலாடும் நினைவுகள் தூரம் போகும் தூரம் போகும் பயணங்கள் யாவும் மெல்ல யாவும் மெல்ல வசப்படுதே ஹோ உயிரே உனை கொஞ்சம் உனை கொஞ்சம் பார்த்திருந்தால் முடிய பிரவசம் தொடங்குதே ஏன் அழகை மழை கொஞ்சம் வெயில் கொஞ்சம் பூத்திருந்தால் அடடா வசந்தமும் வருதுமே வா யெந்திழையே ஒலியென என்னுள் பைகிறை நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை வாழ்ந்திதாதா வாழ்ந்திதாத பொழுதேனா தீந்திதாத தீந்திதாத உரவேன நீயும் நானும் நானும் நீயும் பிறந்திடுவோமா Yendhizhaye Oliyenaa Ennul Paaigirai Nodiyinil yadhumagi nenjam theendugirai Puthithai pularuthe mayanguthe enadhu vaanam Adadaa nigazhganam inikuthe vaa Nedunaal thodarnthidum iravugal vidiyum neram Aruge Ilaveyil azhaikuthe Vaa Oonjaladum oonjaladum unarvugal Pesippesi theerndhidatha kanavugal Yavum mella yaavum mella Vasapaduthe Parthidatha paarthidatha thisaigalil Kettidatha Kettidatha kadhaigalil Neeyum naanum naanum neeyum Niraindhiduvoma Uyire Unnai konjam Unnai konjam Parthirundhaal Ariyaa paravasam Thodaruthe En Unai yaarendru uyir ketkindra Nodi naan thedi rasithene Arai engengum Nidham Oyadha Egantha Vannangal nee thanthatha Agam kondadum puram thindadum Sugam kondene unnale Thuli paarvaikul Kadal arthangal Nee thanthu pogindrai naan moozhginene Thooraladum thooraladum ninaivugal Thooram pogum thooram pogum payanangal Yavum mella yaavum mella Vasappaduthe ho Uyire unai konjam Unai konjam Parthirunthaal Mudiya pravasam Thodaruthe en Azhagai mazhai konjam veyil konjam Poothirunthaal Adada vasanthamum Varudume vaa Yendhizhaye Oliyenaa Ennul Paaigirai Nodiyinil yadhumagi nenjam theendugirai Vaazhndhidatha vaazhndhidatha pozhuthena Theindhidatha theindhidatha Uravena Neeyum Naanum Naanum Neeyum Pirandhiduvoma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yendhizhaye lyrics in Tamil by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, music by Ashwath. Includes YouTube video and lyrics in multiple languages.