Jolly O Gymkhana by Joseph Vijay song Lyrics and video
Artist: | Joseph Vijay |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Ku. Karthik |
Label: | Sun Tv |
Genre: | Love |
Release: | 2025-02-27 |
Lyrics (English)
ஜாலி ஓ ஜிம்கானா | JOLLY O GYMKHANA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Joseph Vijay from the Tamil film Beast , directed by Nelson. The film stars Vijay and Pooja Hegde in the lead role. The music of "JOLLY O GYMKHANA" song is composed by Anirudh Ravichander , while the lyrics are penned by Ku. Karthik . ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா ரெண்டுல ஒண்ணு பாக்கலாம் நிக்குறியா தெம்பா எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா யப்பா ரெண்டுல ஒண்ணு பாக்கலாம் நிக்குறியா தெம்பா எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா யாரு இங்க வந்தாலும் பயமுறுத்தி பாத்தாலும் அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா அத்தனையும் போனாலும் எம்டியா தான் நின்னாலும் பதறாம இருந்தா அட பீஸ்ட் நீ தாண்டா ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா செர்தானா? செர்தாம்பா ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா ரொம்ப தயங்கி நிக்குறியே வம்ப பாத்து ஓடுறியே ஐயோ ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே சும்மா வெயிட்ட காட்டனுண்டா நம்ம மோதி பாக்கனுண்டா நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டனுண்டா கையில தான் நீ புடிச்சாலே பிரச்சன தீராதே தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே ஊருக்குத்தான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே பொலம்புறவன் தமாசு எதுத்து நின்னா நீ மாசு மனசில் ஒண்ணு நெனச்சா அட நடக்கணும் நண்பா கன்ஃபார்ம் ஒரு மொறதான் தொட்டாலே மேல கைதான் வெச்சாலே திருப்பி அத குடுத்தா அட பீஸ்ட் நீ தாண்டா ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா செர்தானா? செர்தாம்பா ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா. Jolly o gymkhana Jolly o gymkhana Rendula onnu paakalaan Nikkuriya themba Eppavum life u thirumbalaam Namburiya nanba Yeppa rendula onnu paakalaan Nikkuriya themba Eppavum life u thirumbalaam Namburiya nanba Yaaru inga vandhaalum Bayamuruthi paathaalum Asaraama sirichaa Avan othungi povaanda Athanaiyum ponaalum Empty aathan ninnalum Padharaama irundhaa Ada beast u nee dhaanda Ramamma hey ramamma Jolly o gymkhana Raasamma hey raasamma Kekkudha en gaana Ramamma hey ramamma Jolly o gymkhana Raasamma hey raasamma Sonnadhu serdhaana Serdhaana Serdhaanpaa Jolly o gymkhana Jolly o gymkhana Rombha thayangi nikkuriyae Vambha paathu oduriyae Ayyo, onna neeyae korachu Yeda pottu paakuriyae Summa weight ah kaatanundaa Namma modhi paakaanundaa Nanba evan vandhaalum alara vittu Getha kaattanundaa Kaiyiladhaan nee pudichaalae Prachana theeraadhae Thooki adha nee erinjaalae Tension u yeraadhae Oorukkudhaan nee bayandhaalae Velaikku aavaadhae Yaarukumae nee adangaadhae Vettriya vidaathae Polamburavan thamaasu Edhuthu ninnaa nee maasu Manasil onnu ninachaa Adha nadathanum nanba Confirm Oru morathaan thottaalae Mela kaidhaan vechaalae Thiruppi adha kudutha Ada beast u needhaanda Ramamma hey ramamma Jolly o gymkhana Raasamma hey raasamma Kekkudha en gaana Ramamma hey ramamma Jolly o gymkhana Raasamma hey raasamma Sonnadhu serdhaana Serdhaana Serdhaanpaa Jolly o gymkhana Jolly o gymkhana. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Jolly O Gymkhana lyrics in Tamil by Joseph Vijay, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.