Soodaana by Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | T-Series Tamil |
Genre: | Dance |
Release: | 2024-12-05 |
Lyrics (English)
சூடான | SOODAANA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Shreya Ghoshal from the Tamil film Pushpa 2: The Rule , directed by Sukumar. The film stars Allu Arjun, Rashmika Mandanna and Fahadh Faasil in the lead role. The music of "SOODAANA" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Viveka . அட ஊரெல்லாம் இவன் முரட்டு காளை ஒரு பச்சை பாலகன்போல அட நாடெல்லாம் பிடிவாதக்காரன் அவனை வந்து பாரு என் வீட்டில் கன்னுகுட்டி போல ஓஹ் பாக்க தான் பாறை உள்ளேயோ வேற கல்லு போல் உள்ள ஆளுக்குள்ள உள்ள கடவுளை பார்த்தது நான் தானே சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள என் சாமி ஓஹ் கண்ணு செவக்க நின்னு பேசும் கோவம் தான் ஊரு அறியும் கண்ணுக்குள்ள உள்ள ஈரம் எனக்கு மட்டும் தானே தெரியும் மீசை முறுக்கும் ரோஷக்கார வீரனை ஊரு அறியும் மீசை அடியில் ஆசை சிரிப்பு எனக்கு மட்டும் தானே தெரியும் காட்டுல புலியா தட தட தட தட தொரத்துற குணம் தான் ஊர் அறியும் தழு தழு குரலில் தல வச்சு மடியில் உறங்குற குணமும் இந்த ஸ்ரீ வள்ளிக்கு தெரியும் சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள என் சாமி ஓஹ் பாரிவள்லல் போல எதையும் ஊருக்கே வாரி தருவான் பாவம் சின்ன முத்தம் கேட்டு என்கிட்டே கெஞ்சி கிடப்பான் பெரிய பெரிய வேலையெல்லாம் சட்டுனு பேசி முடிப்பான் போடும் சட்டை தேடச் சொல்லி என் முன்னே காத்து கிடப்பான் எதுறுல தெரியும் எதிரியை எல்லாம் எதிர்த்தே முடிக்கும் என் ஆளு எதுறுல தினமும் நான் வரும் சகுனம் பார்த்தே எங்கேயும் பொறப்படுவான் சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி இதுபோல புருஷன் இருந்தா எந்த பொண்ணும் மஹாராணி Ada oorellam Ivan morattu kaalai Aana en munnala Oru pachchai baalagan pola Ada naadellam Pidivathakkaran Aana vandhu paaru En veetil kannukutty pola Oh paakka thaan paarai Ullayo vera Kallu pol ulla aalukulla ulla Kadavula paarthadhu naan thaane Soodana thee kangu madhiri iruppane En saami Lesana poom panju madhiri pachchai pulla En saami Kannu sevakka ninnu pesum Kovam thaan ooru ariyum Kannukulla ulla eeram Enakku mattum thaane theriyum Meesa murukkum rosakkara Veerana ooru ariyum Meesai adiyil aasai sirippu Enakku mattum thaane theriyum Kaatula puliya Dhada dhada dhada dhada Thorathura gunam thaan oorariyum Thazhu thazhu kuralil Thala vechu madiyil Urugura gunamum indha sreevallikke theriyum Soodana thee kangu madhiri iruppane En saami Lesana poom panju madhiri pachchai pulla En saami Oh paari vallal pola yedhayum Oorukke vaari tharuvan Paavam chinna muththam kettu Enkitta kenji thavippan Periya periya velaiyellam Sattunu pesi mudippan Podum sattai theda solli En munna kaathu kedappan Yedhurula theriyum edhiriyai ellam Yedhuthe mudikkum en aalu Yedhurula dhinamum naan varum sagunam Paarthe engayum porappaduvan Soodana thee kangu madhiri iruppane En saami Idhu pola purushan irundha endha ponnum Maharaani Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Soodaana lyrics in Tamil by Shreya Ghoshal, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.