Vambula Thumbula by Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan, Gana Ulagam Dharani song Lyrics and video
Artist: | Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan, Gana Ulagam Dharani |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Kabilan |
Label: | Maajja |
Genre: | Dance |
Release: | 2021-07-22 |
Lyrics (English)
VAMBULA THUMBULA SONG LYRICS IN TAMIL: Vambula Thumbula (வம்புல தும்புல) is a Tamil song from the film Sarpatta Parambarai , starring Arya, Dushara Vijayan, Pasupathi, Anupama Kumar and Sanchana Natarajan, directed by Pa. Ranjith. "VAMBULA THUMBULA" song was composed by Santhosh Narayanan and sung by Gaana Muthu , Isaivani , Santhosh Narayanan and Gana Ulagam Dharani , with lyrics written by Kabilan . Vaanam vidinjuruhu kaasudaa melaththa Sola maranjiruchu podudaa aattaththa Vaaraandaa thallikko Veraanda vachukko Kabilan vaaraandaa thallikko Hey… Veraanda vachukko Oththakkaal saatta pamparam Mama suthunaa narambu anthurum Unapol illa enthiram Un vetriyo veera thanthiram Aala paathu vaaya saathu Aattanthaan kaattaathadaa Oora serthu kaiya korthu Kuththaattam nee poden daa Hey… Vambula thumbula vambula thumbula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Hey… Vambula thumbula thumbula vambula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Vaanam vidinjuruchu kaasudaa molaththa Sola maranjiruchu podudaa aattaththa Vaaraandaa thallikko Veraanda vachukko Kabilan vaaraandaa thallikko Hey… Veraanda vachukko Kaathaadi keezha sungudaa Machaan kaiya thaan vachaa sangudaa Pattasu podu ingadaa Ada sandanaa maama king uh daa Aala paathu vaaya saathu Aattanthaan kaattaathadaa Oora serthu kaiya korthu Kuththaattam nee poden daa Hey… Vambula thumbula vambula thumbula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Hey… Vambula thumbula thumbula vambula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Hey… Vaanam vidinjuruchu Kaasu da molaththa maame maame.. Macha kallu mookkuththi manja thanni aaraththi Machaan ippa maappulla ponnu puliyanthoppula Inga vachu aalangaattu thakka thakka melangaattu Paththu roovaa maalai pottu suthi vachu molam kaattu Koorai pattu minukkalaa nadanthu varaa kalakkalaa Ennayila karuththalla morappaa verappaa nikkaatha atozlyric.com Karpooram paththi vaiyi Poosaniya suththi vaiyi Engammatta edththu vaiyi Ellaathayum suththi vaiyi Hey… Vambula thumbula vambula thumbula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Hey… Vambula thumbula thumbula vambula maattikkaatha Vaayila veththala vaayila vethala pottukkaatha Hey… Vaanam vidinjuruchu Kaasu da molaththa maame Aahaa maame.. Aahaa maame.. Maame Aahaa maame. வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த வாறான்டா தள்ளிக்கோ வேறாண்ட வச்சுக்கோ கபிலன் வாறான்டா தள்ளிக்கோ ஹே… வேறாண்ட வச்சுக்கோ ஒத்தக்கால் சாட்ட பம்பரம் மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும் உன்னப்போல் இல்ல எந்திரம் உன் வெற்றியோ வீர தந்திரம் ஆள பாத்து வாய சாத்து ஆட்டந்தான் காட்டாதடா ஊர சேத்து கைய கோர்த்து குத்தாட்டம் நீ போடேண்டா ஹே… வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத ஹே… வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த வாறான்டா தள்ளிக்கோ வேறாண்ட வச்சுக்கோ கபிலன் வாறான்டா தள்ளிக்கோ ஹே… வேறாண்ட வச்சுக்கோ காத்தாடி கீழ சுங்குடா மச்சான் கைய தான் வச்சா சங்குடா பட்டாச போடு இங்கடா அட சண்டனா மாமா கிங்குடா ஆள பாத்து வாய சாத்து ஆட்டந்தான் காட்டாதடா ஊர சேத்து கைய கோர்த்து குத்தாட்டம் நீ போடேண்டா ஹே… வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத ஹே வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத ஹே… வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத ஹே… வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே மாமே மச்ச கல்லு மூக்குத்தி மஞ்ச தண்ணி ஆரத்தி மச்சான் இப்ப மாப்புள பொண்ணு புளியந்தோப்புல இங்க வச்சு ஆலங்காட்டு தக்கா தக்கா மேளங்காட்டு பத்து ரூவா மாலை போட்டு சுத்தி வச்சு மோளம் காட்டு கூரை பட்டு மினுக்கலா நடந்து வரா கலக்கலா எண்ணெயில கருத்தல்லா மொரப்பா வெறப்பா நிக்காத கற்பூரம் பத்தி வையி பூசணிய சுத்தி வையி எங்கம்மாட்ட எட்த்து வையி எல்லாத்தையும் சுத்தி வையி பரத்கிரிக்.காம் ஹே வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத ஹே வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத ஹே… வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே ஆஹா மாமே… ஆஹா மாமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vambula Thumbula lyrics in Tamil by Gaana Muthu, Isaivani, Santhosh Narayanan, Gana Ulagam Dharani, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.