Poovinai by Srinivas, Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Srinivas, Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Vairamuthu |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2025-03-27 |
Lyrics (English)
POOVINAI SONG LYRICS IN TAMIL: 'பூவினை' The song is sung by Srinivas and Shreya Ghoshal from the soundtrack album for the Tamil film Ananda Thandavam , directed by A. R. Gandhi Krishna, starring Siddharth Venugopal, Tamannaah Bhatia and Rukmini Vijayakumar. "POOVINAI" is a Playful song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Vairamuthu . பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே பரத்கிரிக்.காம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை ஈ காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஏ இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam atozlyric.com Nadhi vazhi pogindrom Endha karai sergindrom Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Thandavaalam pakkam pakkam Thottu kolla nyaayam illai Neeyum naanum pakkam pakkam Katti kolla sondham illai Vaasanai theendida ninaikkiraai Adhu vasappada povathillai Vaanukkum boomikkum endrumae Mazhai uravugal theervathillai ee Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Idhaya koottai pootti konden Kadhavai thatti kalagam seidhaai Kadhavai pootti ullae sendren Kangal vazhiyae meendum vandhaai Varushangal maariya podhilum Pudhu vasanthangal varuvadhundu Vaazhkaiyil kalaigindra uravugal Pudhu vadivaththil malarvathundu Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam Nadhi vazhi pogindrom Endha karai sergindrom Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poovinai lyrics in Tamil by Srinivas, Shreya Ghoshal, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.