Selfie Pulla by Thalapathy Vijay song Lyrics and video
Artist: | Thalapathy Vijay |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Madhan Karky |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
செல்பி புள்ள | SELFIE PULLA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Thalapathy Vijay from the Tamil film Kaththi , directed by A. R. Murugadoss. The film stars Vijay, Samantha Ruth Prabhu, Neil Nitin Mukesh, Tota Roy Chowdhury and Sathish in the lead role. The music of "SELFIE PULLA" song is composed by Anirudh Ravichander , while the lyrics are penned by Madhan Karky . டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம் நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான் அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான் லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள செல்பி புள்ள செல்பி புள்ள செல்பி புள்ள போட்டோஷாப் பண்ணாமலே பில்டர் ஒன்னும் போடாமலே உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது டப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கா பீட்டும் இல்ல உன்ன பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது குச்சி ஐஸ் இல்ல அல்வாவும் இல்ல உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குதே அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போது உன்ன நினைச்சாலே எங்கெங்கோ பத்திக்குதே வெரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க பசி எடுத்து அடம்பிடிக்க நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா உம்மா உம்மா உம்மா உம்மாஉம்மா உம்மா காலையில காதல் சொல்லி மத்தியானம் தாலி கட்டி சாயங்காலம் தேன்நிலவு போனா வாறியா தேகத்தில சாக்லெட் நான் வேகத்துல ராக்கெட்டு நான் நிலவுல டென்ட் அடிப்போம் ஆர் யூ ரெடி யா அட ராக்கெட் ஒன்னு நீயும் ரெண்ட்டு பண்ணு அந்த ஜுபிடரில் மூனு மொத்தம் அருபத்திமூனு அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம் நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான் அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான் லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா செல்பி புள்ள கிவ் மீ அ லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள செல்பி புள்ள லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள செல்பி புள்ள உம்மா Tera tera tera byte ah kaadhal irukku Neeyum bittu bittah bite panna yerum kirukku Tera tera tera byte ah kaadhal irukku Neeyum bittu bittah bite panna yerum kirukku Insta gramathila vaadi vaazhalaam Naama vaazhum nimishathellam suttu thallalam Naanum neeyum serum bothu thaaru maaru thaan Andha facebookil pichikidum like share dhaan Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ummaah Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ummaah Lets take a selfie pulla Selfie pulla selfie pulla selfie pulla Photoshop pannamalae filter onnum podamalae Un mugatha paakum bothu nenjam alludhu Dappanguthu paatum illa dandanakka beat um illa Unna paakum bothu rendu kaalum thulludhu Kuchi ice illa alwavum illa Un per sonna naakellam thithikkudhae Ada thannikulla naan mungum bodhu Unna nenachaalae yengengo pathikudhae Veralukuku pasi eduthu uyir thudikka ulla Naakai vechu unna konjam athu kadikka Pasi eduthu adam pidikka Nee mutham onnu thaayaen naanum padam pidikka Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ummaah Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ummaah Ummah ummah ummah Ummah ummah ummah Ummaahhh Kaalayila kaadhal solli Madhiyaanam thaali katti Saayungaalam thenilavu pona vareeya Dhaegathila chocolate naan Vaegathila rocketu naan Nilavula tent adipom are you ready ah Ada rocket onnu neeyum rentu pannu Andha jupiteril moonu motham arubathi moonu Andha nilavunga yellam inga thevaiyilla Un kann rendu podhaadha vaadi pulla Tera tera tera byte ah kaadhal irukku Neeyum bittu bittah bite panna yerum kirukku Tera tera tera byte ah kaadhal irukku Neeyum bittu bittah bite panna yerum kirukku Insta gramathila vaadi vaazhalaam Naama vaazhum nimishathellam suttu thallalam Naanum neeyum serum bothu thaaru maaru thaan Andha facebookil pichikidum like share dhaan Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ummaah Lets take a selfie pulla Give me a ummaah ummaah Selfie pulla Give me a ehh ehheahh eyy Lets take a selfie pulla Selfie pulla Lets take a selfie pulla Selfie pulla Ummaaah Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Selfie Pulla lyrics in Tamil by Thalapathy Vijay, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.