Seeragam Paathi Katti by Suresh Kumar R song Lyrics and video
Artist: | Suresh Kumar R |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Traditional |
Label: | Think Music India |
Genre: | Folk |
Release: | 2021-09-02 |
Lyrics (English)
சீரகம் பாத்தி கட்டி | SEERAGAM PAATHI KATTI SONG LYRICS IN HINDI: This Tamil Folk song is sung by Suresh Kumar R from album Electro Folk Series . The music of "Seeragam Paathi Katti" song is composed by Mohamaad Ghibran , while the lyrics are penned by Traditional . Seeragam paathi katti Chedikku chedi kunjam katti Seemanar peththa mava Annaponnu nadaiye Seeragam paathi katti Chedikku chedi kunjam katti Seemanar peththa mava Annaponnu nadaiye Nee chedikku chedi kundhalaamo Chinna ponnu nadaiye Koththamal paathi katti Kothu kotha kunjam katti Komanar peththa mava Annaponnu nadaiye Koththamal paathi katti Kothu kotha kunjam katti Komanar peththa mava Annaponnu nadaiye Nee kodikku kodi kundhalaamo Chinnaponnu nadaiye Kaanja urula manja Kannaangadai koththu manjal Kandunakku vaangi vandhen Annaponnu nadaiye Kaanja urula manja Kannaangadai koththu manjal Kandunakku vaangi vandhen Annaponnu nadaiye Nee kannagiya dhaan kulikka Chinnaponnu nadaiye Pacha urula manja Pattu kada koththu manja Paathunakku vaangi vandhen Anna ponnu nadaiye Pacha urula manja Pattu kada koththu manja Paathunakku vaangi vandhen Anna ponnu nadaiye Nee pakkuvama dhaan kulikka Chinnaponnu nadaiye Anji kallu modhiramaam Arumbu vacha raththinamaam Aasari senja kallaam Annaponnu nadaiye Anji kallu modhiramaam Arumbu vacha raththinamaam Aasari senja kallaam Annaponnu nadaiye Naa aasavechi vaangi vandhen Chinnaponnu nadaiye atozlyric.com Paththu kallu modhiramaam Paaththu vacha raththinamaam Pattanaaru senja kallaam Annaponnu nadaiye Paththu kallu modhiramaam Paaththu vacha raththinamaam Pattanaaru senja kallaam Annaponnu nadaiye Naa pasaamvechi vaangi vandhen Chinnaponnu nadaiye. சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி சீமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி சீமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே நீ செடிக்கு செடி குந்தலாமோ சின்னபொண்ணு நடையே கொத்தமல்லி பாத்தி கட்டி கொத்து கொத்தா குஞ்சம் கட்டி கோமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே கொத்தமல்லி பாத்தி கட்டி கொத்து கொத்தா குஞ்சம் கட்டி கோமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே நீ கொடிக்கு கொடி குந்தலாமோ சின்னபொண்ணு நடையே காஞ்ச ஊருல மஞ்ச கண்ணாங்கட கொத்து மஞ்சள் கண்டுனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே காஞ்ச ஊருல மஞ்ச கண்ணாங்கட கொத்து மஞ்சள் கண்டுனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே நீ கண்ணகியா தான் குளிக்க சின்னப்பொண்ணு நடையே பச்ச ஊருல மஞ்ச பட்டு கட கொத்து மஞ்ச பாத்துனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே பச்ச ஊருல மஞ்ச பட்டு கட கொத்து மஞ்ச பாத்துனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே நீ பக்குவமா தான் குளிக்க சின்ன பொண்ணு நடையே பரத்கிரிக்.காம் அஞ்சி கல்லு மோதிரமாம் அரும்பு வச்ச ரத்தினமாம் ஆசாரி செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே அஞ்சி கல்லு மோதிரமாம் அரும்பு வச்ச ரத்தினமாம் ஆசாரி செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே நா ஆச வச்சி வாங்கி வந்தேன் சின்ன பொண்ணு நடையே பத்து கல்லு மோதிரமாம் பாத்து வச்ச ரத்தினமாம் பட்டனாரு செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே பத்து கல்லு மோதிரமாம் பாத்து வச்ச ரத்தினமாம் பட்டனாரு செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே நா பாசம் வச்சு வாங்கி வந்தேன் சின்ன பொண்ணு நடையே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Seeragam Paathi Katti lyrics in Tamil by Suresh Kumar R, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.