Loosu Penne by Silambarasan TR, Blaaze song Lyrics and video
Artist: | Silambarasan TR, Blaaze |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Silambarasan (STR) |
Label: | Ayngaran |
Genre: | Pop |
Release: | 2024-08-27 |
Lyrics (English)
LYRICS OF LOOSU PENNE: The song is recorded by Silambarasan TR and Blaaze from a Tamil-language film Vallavan , directed by Silambarasan TR. The film stars Silambarasan, Nayanthara, Reema Sen, Sandhya and Santhanam in the lead role. "Loosu Penne" is a Tamil Pop song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Silambarasan (STR) . லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன் தேடி தேடி பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன் உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன் மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன விட்டு மாறவில்ல லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் லூசா சுத்துறான் லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான் காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan Thanimaiyai thedudhae idhayamum odudhae Ennai nanae ennai nanae thedi thedi paarkiren Thedi thedi paarkiren paarkiren paarkiren Unakae ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Unakae ennai ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Vaalipolae paatezhutha enaku theriyalayae Unna pathi paadaamathaan iruka mudiyalayae Enna nanae thitti thitti paarthen manasa Thirunthavilla enmanasu unnavitu maaravilla Loosu pennae loosu pennae loosu paiyan loosa suthuraan Loosu loosu pennae loosu pennae loosu loosu pennae Loosu paiyan unmelathaan loosa loosa loosa suthuraan Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Loosu Penne lyrics in Tamil by Silambarasan TR, Blaaze, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.