Enna Petha Ammave by G. V. Prakash Kumar song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Madhurakavi |
Label: | Saregama Tamil |
Genre: | Sad |
Release: | 2024-12-11 |
Lyrics (English)
ENNA PETHA AMMAVE SONG LYRICS IN TAMIL: Enna Petha Ammave (என்ன பெத்த அம்மாவே) is a Tamil song from the film Rudhran , starring Raghava Lawrence, Sarath Kumar and Priya Bhavani Shankar, directed by Kathiresan. "ENNA PETHA AMMAVE" song was composed by G. V. Prakash Kumar and sung by G. V. Prakash Kumar , with lyrics written by Madhurakavi . என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சு கிடக்கியே தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே உன் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே கருவில் தாங்கி கனவில் ஏங்கி கதறி ஈன்ற தியாக உருவமே சில நொடி பிடிச்சி பிஞ்சு மனம் பொதச்சி உன் நிழலில் நடிக்க மறு ஜென்மம் தோன்றுமா ஊராரு மெச்ச உன்ன நான் அழ வைக்க தான ஏழேழு கடலும் தாண்டி வந்தேன் மூச்சோடு மல்லுகட்டி என்ன பெத்தவளே முந்தான கூண்டில் வச்சி பாதுகாத்தவளே தானக துடிச்ச நெஞ்சு என்ன நினச்சுதோ கைமாறு என்ன செஞ்சு பாவம் தீர்க்கவே என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே தகப்பன் தோள்கள் தாங்கிட இல்லைேய தாயின் மடியும் தூங்க இல்லையம்மா தன்னந்தனி மரமா நிக்க வச்ச நீயே தாய் இழந்த மகனா பாட வச்சிட்டியே தாயே உன் கதகதப்பில் பனிக்குட வெது வெதுப்பில் நான் வாழ பிறவி வாய்க்குமா ஊர் கூடி தேர் இழுத்தும் தெய்வம் காணவில்ல முக்கோடி சில இருந்தும் தாய மிஞ்சவில்லை பேராடி சொத்து சேர்த்தும் இன்பம் சேரவில்லை தாயே நீ இல்லாமத்தான் மோட்சம் இல்லை என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன பெத்த அம்மாவே என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சு கிடக்கியே தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே உன் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Pethu enna valathava thaan Ithupoyae kidakkiriyae Pechum moochum Oinju kidakkiyae Thaalattum thottil saela Saayam vittu pogalavillai Thalattu padinava Saayam vittu poyittiyae Un saela katti ninnu Vazhi anuppi vechavalae Pattu saela vaangi vandhen Vizhi mayangi kidakkiyae Karuvil thaangi Kanavil yengi Kadhari eendra Thiyaaga uruvamae Sila nodi pidichi Pinju manam podachi Un nizhalil nadikka Maru jenmam thondruma Ooraaru mecha unna Naan vazha veikka thaan Ezhezhu kadalum thaandi vandhen Moochodu mallu katti Enna pethavale Mundhaana koondil vechi Padhukaathavalae Thanaaga thudicha nenju Enna nenachudho Kaimaaru enna senja Paavam theerkavo Enna petha ammaavae Enna petha ammaavae Thagappan tholgal Thaangida illaiyae Thaayin madiyum Thoonga illaiyamma Thannanthani marama Nikka vechu neeyae Thaai izhandha magana Paada vechittiyae Thaayae un kadhaadhappil Panikkudam vedhu vedhuppil Naan vaazha piravi vaaikkuma Oor koodi thaer izhuthum Deivam kaanavilla Mukkodi silai irundhu Thaaya minjavillai Poradi sothu serthum Inbam seravillai Thaayae nee illama thaan Motcham illai Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Enna petha ammavae Enna petha ammavae Enna vittu enga pona Yenga vecha ammavae Pethu enna valathava thaan Ithupoyae kidakkiriyae Pechum moochum Oinju kidakkiyae Thaalattum thottil saela Saayam vittu pogalavillai Thalattu padinava Saayam vittu poyittiyae Un saela katti ninnu Vazhi anuppi vechavalae Pattu saela vaangi vandhen Vizhi mayangi kidakkiyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enna Petha Ammave lyrics in Tamil by G. V. Prakash Kumar, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.