Yellae Lama by Vijay Prakash, Karthik, Shruti Haasan, Shalini Singh song Lyrics and video
Artist: | Vijay Prakash, Karthik, Shruti Haasan, Shalini Singh |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Sony Music Entertainment |
Genre: | Playful |
Release: | 2024-11-08 |
Lyrics (English)
YELLAE LAMA SONG LYRICS IN TAMIL: Yellae Lama (ஏலே லாமா) is a Tamil song from the film 7 Aum Arivu , starring Suriya, Shruthi Hassan and Johnny Trí Nguyễn, directed by A. R. Murugadoss. "YELLAE LAMA" song was composed by Harris Jayaraj and sung by Vijay Prakash , Karthik , Shruti Haasan and Shalini Singh , with lyrics written by Na. Muthukumar . ஏலே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க லே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா என் ஜன்னல் கதவிலே இவன் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க அடி நியூட்டன் ஆப்பிள் விழ புவி ஈர்ப்பை கண்டானடி இன்று நானும் உன்னில் விழ விழி ஈர்ப்பை கண்டேனடி ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே நீ என்னை கேட்காமலே என்னை காதல் செய் நண்பனே உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே ஏலே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க சிறு நேரம் இல்லாமலே துளி நீரும் இல்லாமலே இள வெயிலும் படாமலே பூ பூக்கும் இன்பம் தந்தாய் தோளில் விழாமலே கை சிறிதும் படாமலே உன் நிழலும் தொடாமலே நீ என்னை கொள்ளை இட்டாய் இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா ஏலே லாமா ஏலே ஏலமா சொல்லாமலே உள்ளம் துள்ளுமா நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா என் ஜன்னல் கதவிலே இவள் பார்வை பட்டு தெறிக்க ஒரு மின்னல் பொழுதிலே உன் காதல் என்னை இழுக்க என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma Nenjoramaa nenjin oramaa Vanthaalammaa vellam allumaa En jannal kathavilae Ival paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavuthadi kuthikaa Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma Nenjoramaa nenjin oramaa Vanthaalammaa vellam allumaa En jannal kathavilae Ivan paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavi athu kuthikaa Adi newton apple vizha puvi eerpai kandaanadi Indru nanum unnil vizha vizhi eerpai kandenadi Osai ketkamalae isai amaithaan beathovane Nee ennai kekamalae ennai kaadhal sei nanbanae Uthu mathipaai ennai paarthavalum neethaanae Kuppai koodai pol nenja kalaichava neethanae Melum melum azhagaai maari ponen naanae Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma Nenjoramaa nenjin oramaa Vanthaachumaa vellam allumaa En jannal kathavilae Ival paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavuthadi kuthikaa Siru neram illaamalae Thuli neerum illaamalae Ila veyilum padaamalae Poo pookum inbam thanthaai Tholil vizhaamalae Kai sirithum padaamalae Un nizhalum thodaamalae Nee ennai kollai ittaai Iruvarum matum vaazha boomi ondru seivomaa Iravondrae pothum endru pagalidam solvomaa Veru velai ethum indri kaadhal seivom vaa vaa Yellae laama yelae yelamma Sollaamalae ullam thullumma Nenjoramaa nenjin oramaa Vanthaalammaa vellam allumaa En jannal kathavilae Ival paarvai pattu therika Oru minnal pozhuthilae Un kaadhal ennai izhuka En kaalum vinnil thaavuthadi kuthikaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yellae Lama lyrics in Tamil by Vijay Prakash, Karthik, Shruti Haasan, Shalini Singh, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.