Friendship Story by Varun Parandhaman song Lyrics and video
Artist: | Varun Parandhaman |
---|---|
Album: | Single |
Music: | Sathish Selvam |
Lyricist: | Vj Ranjith |
Label: | Tips Tamil |
Genre: | Friendship |
Release: | 2023-09-02 |
Lyrics (English)
FRIENDSHIP STORY SONG LYRICS IN TAMIL: 'స్నేహ కథ' The song is sung by Varun Parandhaman from the soundtrack album for the Tamil film Akku , directed by Stalin V, starring Prajin, Gayathri rema, Venkatesh and Sandra Amy. "FRIENDSHIP STORY" is a Friendship song, composed by Sathish Selvam , with lyrics written by Vj Ranjith . Vaada machi oora suthi pakka povom Natpu kulla puthu artham theduvom Lifea jollya vibeu panna porom Orukkulla atti yettu poduvom Kasu panam theva ila natpukulla Anbu mattum pothum yethuvum kekkavilla Cinna pulla pola arambikkum sandaiyila Sagum vara namma aatam thappe ila Lifefulla sethu vecha natpe pothum machi Yenaku thaa kavala ila fun moodum startu aachu Lifefulla naa sethu vecha natpe pothum machi Yenaku thaa kavala ila fun moodum startu aachu Thol mela kaiyya pottu getha oorukulla Bike oottum pothu yangala adichikka aale ila Future pathi nanga konjam kuda yosikkala Friendshipila pootti veikka manasukul yethuvum ila En kadhalukku nee thaanda thuthu Mothalukkum machi nee en thothu Nee ilana valka thanimaiyil veruppu Natpu mattum pothum tholvi ila yenakku Natpukku naduvul ego kidayathe Vaazhum kaalam namma pasam marakkathe Un kooda iruntha sogam kidaiyathe Yengaloda friendship story ithu thaane Vaada machi oora suthi pakka povom Natpu kulla puthu artham theduvom Lifea jollya vibeu panna porom Orukkulla atti yettu poduvom Kasu panam theva ila natpukulla Anbu mattum pothum yethuvum kekkavilla Cinna pulla pola arambikkum sandaiyila Sagum vara namma aatam thappe ila Vaada machi oora suthi pakka povom Natpu kulla puthu artham theduvom Lifea jollya vibeu panna porom Orukkulla atti yettu poduvom வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம் காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல atozlyric.com லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்உ ஆச்சு லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்உ ஆச்சு தோள் மேல கைய போட்டு கெத்தா ஊருக்குள்ள பைக் ஓட்டும் போது எங்கள அடிச்சிக்க ஆளே இல்ல ஃப்யூச்சர் பத்தி நாங்க கொஞ்சம் கூட யோசிக்கல ஃப்ரெண்ட்ஷிப்ப பூட்டி வைக்க மனசுக்குள் இன்னும் இல்ல என் காதலுக்கு நீ தாண்டா தூது மொதலுக்கும் மச்சி நீ என் தோது நீ இல்லன்னா வாழ்க தனிமையில் வெறுப்பு நட்பு மட்டும் போதும் தோல்வி இல்ல எனக்கு நட்புக்கு நடுவுள் ஈகோ கிடையாதே வாழும் காலம் நம்ம பாசம் மறக்காதே உன் கூட இருந்த சோகம் கிடையாதே எங்களோட ஃப்ரெண்ட்ஸ்ஷிப் ஸ்டோரி இது தானே வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம் காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம் நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம் லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம் ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Friendship Story lyrics in Tamil by Varun Parandhaman, music by Sathish Selvam. Includes YouTube video and lyrics in multiple languages.