Adaiyalam Yeralam by Anthony Daasan, Vagu Mazan song Lyrics and video
Artist: | Anthony Daasan, Vagu Mazan |
---|---|
Album: | Single |
Music: | Vagu Mazan |
Lyricist: | Vairamuthu |
Label: | Vairamuthu Official |
Genre: | Sad |
Release: | 2021-06-03 |
Lyrics (English)
LYRICS OF ADAIYALAM YERALAM IN HINDI: அடையாளம் ஏராளம், the song is recorded by Anthony Daasan and Vagu Mazan from the Tamil album Naatpadu Theral . "Adaiyalam Yeralam" is a Sad song, composed by Vagu Mazan , with lyrics written by Vairamuthu . Adaiyalam yeralam Aalenga?… Perenga? Nenapirukku nenjamellam Neeyenga?… Naaenga? atozlyric.com Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha Adaiyalam yeralam Aalenga?… perenga? Nenapirukku nenjamellam Neeyenga?… naaenga? Kumbhi eriyuthaiya Kondhalikkum emmanasil Thumbhi parakkudhaiyaa Thonudhaiyaa pazhaiyakadha Ohhh minnal vettum raathiriyil Sannal pakkam nee azhaikka Anneram paarthu Anjaaru naai kolaikka Verichodi poirundha Veedhiyilae naan vizhundhu Therichodi ponadhukku Theruvilakku adaiyaalam Oh sottangallu onnu ent Hoda pakkam thavari vizha Kalledukkum saakkula nee Kallathanam panna Aadi vizhundhadhukkum Aazha vidu saamiyinnu Oodi olinchadhukkum Oodai karai adaiyaalam Adaiyalam yeralam Aalenga?… perenga? Nenapirukku nenjamellam Neeyenga?… naaenga? Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha Seelakatta theriyaadha Sirimiyinnu paarkkaama Velaketta velaiyila Verikondu nee anaikka Maamaannu merandathukum Manamaalai kettadhukku Aamaannu sonnadhukkum Amman kovil adaiyaalam Ohh oorukkae theriyaama Yaarukko pendaagi Kudhirai vandi yeri Kodikaal kadakaiyilae Madi vizhundha kanneeru Mazhaiyaagi ponathukku Idi vizhundha aaazhamaram Innaikkum adaiyaalam Adaiyalam yeralam Aalenga?… perenga? Nenapirukku nenjamellam Neeyenga?… naaenga? Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha. அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? பரத்கிரிக்.காம் கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? கும்பி எரியுதய்யா கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதய்யா தோணுதய்யா பழையகதை ஓ மின்னல் வெட்டும் ராத்திரியில் சன்னல் பக்கம் நீஅழைக்க அந்நேரம் பாத்து அஞ்சாறு நாய் கொலைக்க வெறிச்சோடிப் போயிருந்த வீதியில நான்விழுந்து தெறிச்சோடிப் போனதுக்குத் தெருவிளக்கு அடையாளம் ஓ சொட்டாங்கல்லு ஒண்ணு எந் தொடைப்பக்கம் தவறிவிழ கல்லெடுக்கும் சாக்குல நீ கள்ளத்தனம் பண்ண ஆடி விழுந்ததுக்கும் ஆளவிடு சாமியின்னு ஓடி ஒளிஞ்சதுக்கும் ஓடைக்கரை அடையாளம் அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை சீலகட்டத் தெரியாத சிறுமியின்னு பாக்காம வேளகெட்ட வேளையில வெறிகொண்டு நீயணைக்க மாமான்னு மிரண்டதுக்கும் மணமாலை கேட்டதுக்கு ஆமான்னு சொன்னதுக்கும் அம்மன்கோயில் அடையாளம் ஓ ஊருக்கே தெரியாம யாருக்கோ பெண்டாகிக் குதிரைவண்டி ஏறிக் கொடிக்கால் கடக்கையில மடிவிழுந்த கண்ணீரு மழையாகிப் போனதுக்கு இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம் அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adaiyalam Yeralam lyrics in Tamil by Anthony Daasan, Vagu Mazan, music by Vagu Mazan. Includes YouTube video and lyrics in multiple languages.