Amizhdhe Nee by Karthik song Lyrics and video
Artist: | Karthik |
---|---|
Album: | Single |
Music: | Hesham Abdul Wahab |
Lyricist: | Vivek |
Label: | T-Series Tamil |
Genre: | Sad |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
'அமிழ்தே நீ' | AMIZHDHE NEE SONG LYRICS IN TAMIL: The song "Amizhdhe Nee" is sung by Karthik from Nani, Mrunal Thakur, Kiara Khanna and Shruti Haasan starrer Tamil film Hi Nanna , directed by Shouryuv. AMIZHDHE NEE song was composed by Hesham Abdul Wahab , with lyrics written by Vivek . அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன் அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன் குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன் குழிகள் ஏன் மறந்துவிட்டேன் பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன் உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன் இனிமேல் அழுத்திட துளி இல்லையே விதை மேல் கல் விழுவது முறை இல்லையே தவறை நான் திருத்திட வழி இல்லையே பறவை கை வரவில்லையே ஹா ஆஅ ஆஆ வியர்வை தணிக்க புயல் தான் கொடுத்தேன் தாகம் தணிக்க கடல் தான் தெளித்தேன் அழுதிட என் விழி நான் நீட்டுவேன் உயிரே அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன் அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன் குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன் குழிகள் ஏன் மறந்துவிட்டேன் பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன் உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன் Amizhdhe nee urangida Malar virithen Adhile mul irunthida Manam padhaithen Kumile nee nadanthida Nilavai vaithen Kuligal yen maranthuvitten Pizhaiyaai oru adi eduthen Un urakathile pon kanavu udaithen Inimel kan aluthida thuli illaiyae Vidhai mel kal viluvadhu murai illaiyae Thavarai naan thiruthida vazhi illaiye Paravai kai vara villaiyae Haaa aaa aaa Vyarvai thanikka Puyal than koduthen Dhaagm thanikka Kadal than thelithen Azhuthida en vizhi Naan neetuven Uyire Amizhdhe nee urangida Malar virithen Adhile mul irunthida Manam padhaithen Kumile nee nadanthida Nilavai vaithen Kuligal yen maranthuvitten Pizhaiyaai oru adi eduthen Un urakathile pon kanavu udaithen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Amizhdhe Nee lyrics in Tamil by Karthik, music by Hesham Abdul Wahab. Includes YouTube video and lyrics in multiple languages.