Maanguyile Poonguyile by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Gangai Amaran |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-19 |
Lyrics (English)
'மாங்குயிலே பூங்குயிலே' | MAANGUYILE POONGUYILE SONG LYRICS IN TAMIL: The song "Maanguyile Poonguyile" is sung by S. P. Balasubrahmanyam from Ramarajan, Kanaka, Raja Bahadur, Santhana Bharathi and Kovai Sarala starrer Tamil film Karakattakkaran , directed by Gangai Amaran. MAANGUYILE POONGUYILE song was composed by Ilaiyaraaja , with lyrics written by Gangai Amaran . மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ கிட்ட வந்து கிளருதடி என்னப் படு ஜோரு கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வலை தான் விட்டு விரிச்சா ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து சீரெடுத்து வாரேன் யம்மா சோ்த்து என்னைத் தேத்து முத்தையன் படிக்கும் முத்திரைக் கவிக்கு நிச்சயம் பதில் சொல்லணும் மயிலு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரிய வங்கத்துல வெளஞ்ச மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே சாமத்தில வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன் கோவப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Muthu muthu kannala Naan suthi vandhen pinnala Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Thottu thottu vilaki vacha vengalathu sembu adha Thoteduthu thalaiyil vacha pongudhadi thembu Patteduthu uduthi vandha paandiyaru theru ippo Kitta vandhu kilarudhadi yenna padu joru Kannukazhaga ponnu siricha Ponnu manasa thottu paricha Thannandhaniya enni rasicha Kannu valai dhaan vittu viricha Yereduthu paathu yemmaa neereduthu oothu Seereduthu varen yemmaa serthu yennai serthu Muthaiyan padikum muthirai kaviku Nichayam badhil sollanum mayilu Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Unna marandhiruka oru pozhudhum ariyen yemma Kanni mugatha vittu veredhaiyum theriya Vangathula vilanja manjal kizhangeduthu urasi yemma Ingum angum poosi varum yezhilirukum arasi Koodi irupom koondu kiliyae Konji kidapom vaadi veliyae Jaadai sollithaan paadi azhaichen Sammadhamunnu sollu kiliyae Saamathila varen yemmaa saamanthipoo thaaren Kovapattu paatha yemma vandha vazhi poren Sandhanam karachi poosanum enaku Muthaiyan kanaku mothamum unaku Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Muthu muthu kannala Naan suthi vandhen pinnala Maanguyilae poonguyilae seidhi onnu kelu Unnai maalaiyida thedi varum naalu yendha naalu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maanguyile Poonguyile lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.