Hello Saare by Suresh Peters song Lyrics and video
Artist: | Suresh Peters |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Karthik Netha |
Label: | Lahari Music | T-Series |
Genre: | |
Release: | 2020-05-18 |
Lyrics (English)
ஹலோ சார் | HELLO SAARE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Suresh Peters from the Tamil film Thambi , directed by Jeethu Joseph. The film stars Jyotika, Sathyaraj and Karthi in the lead role. The music of "HELLO SAARE" song is composed by Govind Vasantha , while the lyrics are penned by Karthik Netha . Hello saarae Unga trouser ellaam avukka poren Erakkam edhum illai Inchi inchaai thiruda poren Ada karumam unga dharumam Adhu pinam thinni sasththiram Hello saarae saarae Kanna moodi vaazha poren Kuniya vachi unga mela Yeri poga poren Emotions are illusions Ada kurangu kai mela poovo… atozlyric.com So called vaazhvil thevai Mmaanang ketta rooba Rooba rooba rooba Konaa paavam thinaa pochii En anukkal ovvondrum mirugamae…hoouuuu Vaazhndhaalum i need money Veezhndhaalum i need money Sethaalum en saambal yelam pogumae Aanalum hiding Money Ponaalum i need money Kanneerum kai netti Kaasu ketkkumae….hoouuuu ஹலோ சாரே உங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன் இறக்கம் ஏதும் இல்லை இஞ்சி இஞ்சாய் திருட போறேன் அட கருமம் உங்க தருமம் அது பிணம் தின்னி சாஸ்த்திரம் பரத்கிரிக்.காம் ஹலோ சாரே சாரே கண்ண மூடி வாழ போறேன் குனிய வச்சி உங்க மேல ஏறி போக போறேன் எமோசன்ஸ் ஆர் இல்லியூசன்ஸ் அட குரங்கு கை மேல பூவோ சோ கால்டு வாழ்வில் தேவை மானங்கெட்ட ரூபா ரூபா ரூபா ரூபா கொன்னா பாவம் தின்னா போச்சி என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே….ஹுஉ…. வாழ்ந்தாலும் ஐ நீட் மணி வீழ்ந்தாலும் ஐ நீட் மணி செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே ஆனாலும் ஹைடிங் மணி போனாலும் ஐ நீட் மணி கண்ணீரும் கை நீட்டி காசு கேட்க்குமே…….ஹுஉஉ…. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Hello Saare lyrics in Tamil by Suresh Peters, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.