Magaraaniye by Srinivas (Srinivasan Doraiswamy) song Lyrics and video
Artist: | Srinivas (Srinivasan Doraiswamy) |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Viveka |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2020-05-25 |
Lyrics (English)
Magaraaniye lyrics, மகாராணியே the song is sung by Srinivas (Srinivasan Doraiswamy) from Pon Manickavel. Magaraaniye soundtrack was composed by D. Imman with lyrics written by Viveka. Thaalo thalo Thaalo thalo atozlyric.com Magaraaniyae Manjal vanna poovae Vaada thangam Vaada thangam Oru paarvaiyil Ullam vellam aagum Vaada thangam Vaada thangam Pinniravu kadanthum Naan yosippaen thoongaamal Vennilavum paarkkumae Vaithakann vaangaamal Unnai oru uyarathil Kaanavae peraasai Kaanum antha nodiyilae Mudiyum en uyir osai Neeyae ennuyir aanaai Magaraaniyae Manjal vanna poovae Vaada thangam Vaada thangam Oru paarvaiyil Ullam vellam aagum Vaada thangam Vaada thangam Oviyangal ellaam vanthu Unnidam nindroru paadam ketkkum Poovinangal ellaam koodi Un ezhil poloru poovai pookkum Maayaajaalam kaattum Undhan kannalae Thaayai naanum maari vanthen Pinnalae pinnalae Sollida vaarthaiyae Ennidam yedhammaa Unnidam naanoru Yaasagan thaanamma Un sandhana kaiviral Thanthidum mannumae Thangamendraagum Mandhira maayamaa Magaraaniyae Manjal vanna poovae Vaada thangam Vaada thangam Oru paarvaiyil Ullam vellam aagum Vaada thangam Vaada thangam Pinniravu kadanthum Naan yosippaen thoongaamal Vennilavum paarkkumae Vaithakann vaangaamal Unnai oru uyarathil Kaanavae peraasai Kaanum antha nodiyilae Mudiyum en uyir osai Neeyae ennuyir aanaai Magaraaniyae Manjal vanna poovae Vaada thangam Vaada thangam Oru paarvaiyil Ullam vellam aagum Vaada thangam Vaada thangam Vaada thangam Vaada thangam Vaada thangam Vaada thangam தாலோ தலோ தாலோ தலோ மகராணியே மஞ்சள் வண்ண பூவே வாடா தங்கம் வாடா தங்கம் ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் வாடா தங்கம் வாடா தங்கம் பின்னிரவு கடந்தும் நான் யோசிப்பேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் பரத்கிரிக்.காம் உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை காணும் அந்த நொடியிலே முடியும் என் உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் மகராணியே மஞ்சள் வண்ண பூவே வாடா தங்கம் வாடா தங்கம் ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் வாடா தங்கம் வாடா தங்கம் ஓவியங்கள் எல்லாம் வந்து உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும் பூவினங்கள் எல்லாம் கூடி உன் எழில் போலொரு பூவை பூக்கும் மாயாஜாலம் காட்டும் உந்தன் கண்ணாலே தாயாய் நானும் மாறி வந்தேன் பின்னாலே பின்னாலே சொல்லிட வார்த்தையே என்னிடம் ஏதம்மா உன்னிடம் நானொரு யாசகன் தானம்மா உன் சந்தன கைவிரல் தந்திடும் மண்ணுமே தங்கம் என்றாகும் மந்திரமாயமா….. மகராணியே மஞ்சள் வண்ண பூவே வாடா தங்கம் வாடா தங்கம் ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் வாடா தங்கம் வாடா தங்கம் பின்னிரவு கடந்தும் நான் யோசிப்பேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை காணும் அந்த நொடியிலே முடியும் என் உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் மகராணியே மஞ்சள் வண்ண பூவே வாடா தங்கம் வாடா தங்கம் ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Magaraaniye lyrics in Tamil by Srinivas (Srinivasan Doraiswamy), music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.