Unakkenna Venum Sollu by Benny Dayal, Mahathi song Lyrics and video
Artist: | Benny Dayal, Mahathi |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-03-25 |
Lyrics (English)
UNAKKENNA VENUM SOLLU SONG LYRICS IN TAMIL: 'உனக்கென்ன வேணும் சொல்லு' The song is sung by Benny Dayal and Mahathi from the soundtrack album for the Tamil film Yennai Arindhaal , directed by Gautham Vasudev Menon, starring Ajith Kumar, Arun Vijay, Anushka Shetty, Trisha Krishnan and Parvati Nair. "UNAKKENNA VENUM SOLLU" is a Love song, composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai . உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பாா்ப்போமே இருவாின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தொிந்தது தொியாதது பாா்க்க போறோமே பரத்கிரிக்.காம் உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயா்வு வரும் நினைத்தது நினையாதது சோ்க்க போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காண சொல்லியதே நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பாா்ப்போமே பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே எழுதிடும் உன் விரலில் சிாித்திடும் உன் இதழில் கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் தன தான னத்தர நம்தம் உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பாா்ப்போமே இருவாின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தொிந்தது தொியாதது பாா்க்க போறோமே உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயா்வு வரும் நினைத்தது நினையாதது சோ்க்க போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae Iruvarin pagal iravu Oru veyil oru nilavu Therindhadhu theriyadhadhu Paarkkaporomae Ulagennum paramapadham Vilundha pin uyarvu varum Ninaithadhu ninaiyaadhadhu Serkkaporomae atozlyric.com Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela Kanavugal theinthathu endru Kalangida koodaadhendru Dhinam dhinam iravuu vandhu Thoonga solliyadhae Enakkena unnai thandhu Unakkiru kannai thandhu Adhan vazhi enadhu kanaa Kaana solliyadhae Nee adam pidithaalum Adangi pogindren Unmadi methai mel Madangi kolgindren Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae Paruvangal maarivara Varudangal odi vida Ilandha en inimaigalai Unnil kandaenae Ezhdhidum un viralil Sirithidum un idhalil Kadandha en kavidhaigalai Kandu kondenae Thuruvangal pol neelum Idaiveli andru ohhh Thozhgalil un moochu Ilaigiradhindru Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Thana thananathara namtham Unakenna venum sollu Ulagathai kaatta sollu Pudhu idam pudhu megam Thedi povomae Pidithadhai vaanga sollu Veruppadhai neenga sollu Pudhu vellam pudhu aaru Neendhi paarpomae Iruvarin pagal iravu Oru veyil oru nilavu Therindhadhu theriyadhadhu Paarkkaporomae Ulagennum paramapadham Vilundha pin uyarvu varum Ninaithadhu ninaiyaadhadhu Serkkaporomae Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela Oru velli kolusu pola Indha boomi sinungum keela Aniyaadha vairam pola Andha vaanam minungum mela Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unakkenna Venum Sollu lyrics in Tamil by Benny Dayal, Mahathi, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.