Segapazhagi by Anthony Daasan song Lyrics and video
Artist: | Anthony Daasan |
---|---|
Album: | Single |
Music: | Anthony Daasan, Kevin Miranda |
Lyricist: | Kadal Vendhan |
Label: | Think Music India |
Genre: | Romantic |
Release: | 2024-06-04 |
Lyrics (English)
செகப்பழகி | SEGAPAZHAGI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anthony Daasan from the Tamil film Kuiko , directed by T. Arul Chezhian. The film stars Vidharth, Yogi Babu, Sri Priyanka and Ilavarasu in the lead role. The music of "SEGAPAZHAGI" song is composed by Anthony Daasan and Kevin Miranda , while the lyrics are penned by Kadal Vendhan . செய் என் செகப்பாழி ஏன் என்ன புடிக்கலயா நீ என்ன கடக்கையில் ஐயோ என்னை மயக்குறிய ரெட்டை ஜாடை பின்னாளில் என்ன கட்டி போன்றவளே நெத்தி போட்ட என்னை நீயும் ஒட்டிக்கொள்ளுற கிட்ட வந்த ஏண்டி புள்ள எட்டி சொல்லுற நெத்தி போட்ட என்னை நீயும் ஒட்டிக்கொள்ளுற கிட்ட வந்த ஏண்டி புள்ள எட்டி சொல்லுற செய் என் செகப்பாழி ஏன் என்ன புடிக்கலயா செய் சீரியல் சேட்டு போட்ட தேவதை நீதானா பால் நிலா உன்ன கண்டு மயங்குறேனா சேத்துல பூத பூவு தாமரை பூத்தன தாவணி முந்திக்குள்ளே மூழ்குரென ஜிகருத்தாண்ட போல குடிக்கிற நீ ஆளா கமறுக்கட்டாக நான் ஓடயிறேன் உன்னாலே ரவா லட்டு கன்னத்தில இத்துணுண்டு தொட்டுகிறவ நீ உத்தரவு தாடி புள்ள கூற பட்டு ஷீலா தரவ ரவா லட்டு கன்னத்தில இத்துணுண்டு தொட்டுகிறவ நீ உத்தரவு தாடி புள்ள கூற பட்டு ஷீலா தரவ செய் என் செகப்பாழி ஏன் என்ன புடிக்கலயா ராத்திரி டெண்டு கொட்ட கட்சியும் நீத்தண்டை மேட்னி கூடி போறேன் கூட வாடி காச்சுனா பாலா போல பொங்குற வாயாடி மூச்சுல கத்தே வல்லே தந்து போடி சிலுக்கு துணி ஜாக்கெட்டு மறைக்குதடி தாழ் போட்டு ஒத்தது கடை கரட்டு கடிச்சுக்காவ நான் செத்து ஊத்துக்குளி வெண்ணை உன்ன உள்ளங்கையில் அல்லி கொள்ளவா நீ தந்த முத்தம் அத்தனையும் ஒன்னு ஒண்ணா எண்ணி சொல்லவா செய் என் செகப்பாழி ஏன் என்ன புடிக்கலயா நீ என்ன கடக்கையில் ஐயோ என்னை மயக்குறிய Aei en segapazhi yen enna pudikalaya Nee enna kadakkayile ayyo ennai mayakkuriya Retta jadai pinnalile enna katti poravale Neththi potta ennai neeyum ottikollura Kitta vantha yendi pulla etti sellura Neththi potta ennai neeyum ottikollura Kitta vantha yendi pulla etti sellura Aei en segapazhi yen enna pudikalaya Aei serial settu potta devathai neethana Paal nila unna kandu mayangurena Seththula pootha poovu thamarai poothana Dhaavani mundhikulle moozhgurena Jigaruthanda pola kudikkira nee aalaa Kamarukattaaga naan odayiren unnale Rava laddu kannathila ithunundu thottukirava Nee utharavu thaadi pulla koora pattu seela tharava Rava laddu kannathila ithunundu thottukirava Nee utharavu thaadi pulla koora pattu seela tharava Aei en segapazhi yen enna pudikalaya Rathiri tentu kotta katchiyum neethandai Matinee kooti poren kooda vaadi Kachuna paala pola pongura vayadi Moochula kaththe valle Thanthu podi Silukku thuni jackettu maraikuthadi thaazh pottu Othadu kadai carattu kadichukaava naan seththu Uthukuli vennai unna ullankaiyil alli kollava Nee thantha muththam athanaiyum Onnu onna enni sollava Aei en segapazhi yen enna pudikalaya Nee enna kadakkayile ayyo ennai mayakkuriya Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Segapazhagi lyrics in Tamil by Anthony Daasan, music by Anthony Daasan, Kevin Miranda. Includes YouTube video and lyrics in multiple languages.